Home » » கடலுக்கு அடியில் பயணித்த கூகிள் Doodle


கூகிள் அவ்வப்போது புதுப்புது doodle களை வெளியிடுவது வழக்கம். அதிலும் அசையும் Doodle என்றால் சற்று வித்தியாசமாகத்தானிருக்கும். அந்த வகையில் CSS3 இல் வெளியான ஒரு Doodle பற்றி தான் இப்பதிவு. உண்மையில் இது Feb 8, 2011 அன்று வெளியானது. இன்று ஏதேர்ச்சையாக காண நேர்ந்தது. இதில் இன்னொரு சிறப்பும் உள்ளது. நீங்கள் இப்பதிவை - இந்த Doodle இனை accelerometers உள்ள ஒரு தொலைபேசியில் Chrome / firefox உலாவியில் பார்த்தால், உங்கள் Mobile இனை அசைப்பதன் மூலமே இயக்கலாம்.   அது இல்லாதவர்களுக்காக - கணனியில் காணும் உங்களுக்காக பக்கத்தில் Gear ஒன்றையும் தந்துள்ளார்கள். அதை பிடித்து இழுத்தாலும் சரி.

"20,000 Leagues Under the Sea"என்ற புத்தகத்தை எழுதிய Jules Verne என்பவரின் 183rd Birthday இனை முன்னிட்டு வெளியாகியது.  Jules Verne doodle இன் HD பதிப்பை இங்கே காணலாம்.

மற்றவர்கள் இங்கே கீழே Gear போட்டு விளையாடி பாருங்கள்.