Home » » வேற்றுகிரக வாசிகள் பற்றி முதல் வதந்தி - கூகிள் கொண்டாடுகிறது

UFO  என்பதன் விரிவாக்கம் Unidentified  Flying  Object  என்பதாகும் .அதாவது அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் .அவ்வப்போது வானில் சில விசித்திரமான பொருட்கள் பறந்து சென்று மறைந்து விடும்.அவையே ufo  என குறிப்பிடப்படுகின்றன.

  1947-07.08இல் NEW TEXAS- ROSEWELL  நகரிலுள்ள காட்டில் பறக்கும் தட்டு விபத்துக்குள்ளானதாகவும் அதிலிருந்து சில வேற்றுகிரகவாசிகளின் இறந்த உடல்களும் கைப்பற்றப்பட்டதாகவும் கூறி செய்திகள் வெளியானதுடன்  புகைப்படங்களும் வெளியானது .ஆனால்நகர மேயர்   வானிலை பலூன் ஒன்றே என கூறினார் .இதுவே இன்றளவும் UFO வரலாற்றில் ஒரு மிகப்பெரும் மைல் கல் .
இதன் 66 வருட நிறைவை நினைவு கூறும் விதமகா கூகிள் தனது இங்கிலாந்து doodle இல் சில சுவாரசியங்களை செய்துள்ளது. HTML5இன் உள்ள சிறப்பம்சம் ஆகிய canvas மூலம் அழகிய கொஞ்சம் நகைச்சுவையான ஒரு கதையை சிருஷ்டித்துள்ளது.


மேலே நீங்கள் பார்ப்பது அது தான். ப்ளே செய்து விளையாடி மகிழுங்கள். ஓசை கூட பின்னணியில் இருக்கிறது. அல்லது இன்று மட்டும் அதாவது 2013.07.08  Uk இன் நள்ளிரவு வரை  http://www.google.co.uk/ இணைய முகவரில் சென்று காணுங்கள்.

இது தொடர்பான உத்தியோக பூர்வ காணொளி :