Home » » Dialog அறிமுகப்படுத்தும் புதிய இணைய பொதிகள் - Dialog introduced New Mobile Broadband Packages

இலங்கையில் முன்னணி நிறுவனமான Dialog Axiata PLC இணையத்துக்கான 5 postpaid packages களை சில நாட்கள் முன் அறிமுகப்படுத்தியது. இதற்கு முன்னர் இருந்த Unlimited இணைப்புகள் இனி வழங்கப்படாது. அதே போல புதிய வாடிக்கையாளர்களுக்கு Night Time Packages பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது . உலகம் முழுவதும் குறைந்த கட்டணத்தில் சேவை வழங்கும் நாடுகள் வரிசையில் இலங்கை முதலாமிடம் பிடிக்க இவை தான் காரணம்.

இது தொடர்பான முழு விவரங்களை இங்கு காணுங்கள்:  http://www.dialog.lk

புதிய Package விவரங்கள்:

Monthly RentalFree Data bundleTRC ReferenceRefundable Deposit
 9a.m – 11.59p.m00.00a.m – 8.59a.m  
Rs. 350.00*2GB4GBTRC/D/Promo/12/30(p)Rs. 1000.00
Rs. 450.002GB4GBTRC/D/Promo/13/05Rs. 1000.00
Rs. 650.004GB4GBTRC/D/Promo/13/05Rs. 1000.00
Rs. 950.007GB4GBTRC/D/Promo/13/05Rs. 1000.00
Rs.1450.0012GB4GBTRC/D/Promo/13/05Rs. 1500.00

இது தொடர்பான விளம்பரம்:

New Dialog Mobile Broadband Packages