High-resolution 360-degree Cameras மூலம் மூன்று நாட்களாக அங்கிருந்து மொத்த காட்சிகளையும் படமாகி உள்ளனர். 163rd floor இல் உள்ள உலகின் மிக வேகமான elevators (22mph) பயணிக்கும் அனுபவம், 76th floor இல் உள்ள உலகின் உயரமான நீச்சல் தடாகம், 80th floor இல் உள்ள Building’s maintenance units போன்றவற்றை சுற்றி சுற்றி kaanungaஇது பற்றி கூகிள் தந்த சிறு விளக்க காணொளி....
கீழே உள்ள map இல் ஒவ்வொரு மாடியாக ஏறி சென்று பாருங்கள்.
- Burj Khalifa View from Building Maintenance Unit (73rd Floor)
- Burj Khalifa "At The Top" Observation Deck (124th Floor)
- Burj Khalifa "At The Top" Observation Deck Entrance (Ground Floor)