2014 FIFA World Cup மைதானங்களில் Google Street View

மிக நீண்ட இடைவெளியின் பின் ஒரு Google Street View பற்றி ஒரு பதிவு. நீண்ட காலமாக சொல்லிக்கொள்ளும் படியாக எதுவும் வெளியாக வில்லை. சில தினங்களுக்கு முன் 2014 FIFA World Cup venues களின் புதிய தோற்றங்கள் வெளியாகின. அவற்றை இங்கே காணுங்கள்.The 2014 FIFA World Cup will be the 20th FIFA World Cup, an international men's football tournament that is scheduled to take place in Brazil from 12 June to 13 July 2014.[1] It will be the second time that Brazil has hosted the competition, the previous being in 1950. Brazil was elected unchallenged as host nation in 2007 after the international football federation, FIFA, decreed that the tournament would be staged in South America for the first time since 1978 in Argentina, and the fifth time overall.

உங்களால் HTML5 க்கு ஆதரவு தரும் எந்தவொரு உலாவியில் கீழே சுற்றி பார்க்க முடியும். இதில் 4 இடங்கள் இணைக்கப்பட்டுள்ளது. விரைவில் ஏனைய 8 இடங்களையும் அடுத்த பதிவில் காணுங்கள்.


PC Headphone இல் 3D உணர்வுடனான இசை - HD Quality Enhancement Software

இதற்கு முதல் இது தொடர்பாக Tamilcc இல் வெளியான பதிவுகளை இங்கே  காணுங்கள்.

இசை இன்றி அமையாதது ஆகிறது. பெரும்பாலும் Audio CD க்களில் பாடல்களை பெறுவது அருகி விட்டது. இலகுவாக Google மூலம் தேடி mp3 வகையில் பாடல்களை தரவிறக்கி கேட்பதுவே இன்றைய நிலை. audio cd இல் இருந்து rip செய்யப்படும் பாடல்கள் தமது தரத்தை இழக்கின்றன. 50 MB -> 5 MB ஆகும் போது நிச்சயம் தரம் இழக்கப்படும். Audio CD இல் கேட்டாலும் போதிய encoder இல்லாவிட்டால்,  ஒலி மிகவும் பாதிக்கப்படும். எவ்வாறாயினும் நவீன தொழில்நுட்பங்கள்,  Headphone இலும்   HD ஒலியை கேட்ட வசதியை தருகின்றன. Acer கணணிகளுக்கு Dolpy விசேட மென்பொருளை வழங்குகிறது. அதே போல அனைத்து கணணிகளிலும் இயங்க கூடிய , மென்பொருள் ஒன்றை பற்றி இப்பதிவு.DFX Audio Enhancer என்ற இம் மென்பொருள், fidelity,  ambiance, 3D surround,  Dynamic boost, Hyper Bass என்ற 5 வகையில் 20 preset உடன் கிடைக்கிறது. இவற்றை விருப்பத்துக்கு ஏற்ற வகையில் கையாண்டு பாடல்களின் தரம் கூட்டபடுகிறது மேருகேற்றபடுகிறது. இம் மென்பொருளும் 2012 இல் முன்னணியில் இடம் பிடித்ததில் ஒன்று.

இதில் உள்ள சில சிறப்பு வசதிகள்:
 • 3D Surround Sound - Immerse yourself inside the music
 • Booming Hyper Bass -Produce deeper, richer bass
 • High Fidelity Restoration -Eliminate that “muffled” sound
 • Dynamic Audio Boost - Pump up the volume to new heights
 • Headphones Optimization - Hear more pleasant, natural sounds with headphones

இதில் Hyper bass மூலம் பூரண  bass உணர்வு headphone இல் ஏற்படுகிறது.
இதன் மூலம் youtube போன்ற எந்த Sound output ஒலியும் Enhance செய்யப்படுவது சிறப்பு.

துரதிஷ்டவசமாக இம்மென்பொருளின் வீச்சு முழுவது இலவசம் அல்ல. அதாவது 10  வரை உங்களால் ஒலிகளை கட்டு படுத்த முடியாது. மேலதிக இசை பிரியர்கள் - பூரண வசதிகளை பயன்படுத்த விரும்புபவர்கள் , நிச்சயம்  crack இனை பயன்படுத்த வேண்டும்.

மிக இலகுவாக இதை இலவசமாக மாற்ற
முதலில் DFX limited edition இனை தரவிறக்கி நிறுவி கொண்டு பின்னர்,
கீழே உள்ள crack இனை தரவிறக்கி
C:\Program Files\DFX  இல் உள்ள DFX.exe இனை replace செய்து
முழுவதுமாக பயன்படுத்தலாம். - பூரண இசையை அனுபவிக்கலாம்.


நிச்சயம் இசை பிரியர்களுக்கு பயன்படும் மென்பொருள்.

Install Notes

 •  Download DFX Limited Edition & Full edition's Crack (2 files)
 • Disconnect your Internet Connection
 •  Install The App [Run (dfx11Setup.exe)]
 •  Do Not Launch The App
 • Copy Content (DFX.exe) from Crack Folder to Install Directory [C:\Program Files\DFX] OR [C:\Program Files (x86)\DFX]

தொலைந்த Android க்கு Find Your Android Samsung Mobile சேவை

Samsung Smart Phone கள் தொலைந்து போனால் அதை எப்படி கண்டு பிடிப்பது? அதை எவ்வாறு இருக்கும் இடத்திலிருந்தே இயக்குவது உள்ள விபரங்களை பற்றி பார்ப்போம்.

இதற்கு உங்கள் தொலைபேசி ஒரு Android Smart போனாக இருக்க வேண்டும். முதலில் உங்கள்  தொலைபேசியை எதிர்கால நன்மை கருதி முன்னேற்பாடக தயார்படுத்த வேண்டும்.

நீங்கள் iPhone பயன்படுத்திய அனுபவம் உள்ளவர் என்றால் Find My iPhone சேவையை ஒத்த தன்மையை இதில் காண முடியும்.

முதலில்  பின்வரும் option பகுதிக்கு செல்லுங்கள். 1. Settings-> Location & Settings ->அங்கே Remote Controls என்பதில் Tick செய்யவும்.
 2. அப்போது உங்கள் Samsung Account Username & Password என்பவற்றை உட்செலுத்த கேட்கும். ஏற்கனவே உங்களுக்கு Samsung பயனர் கணக்கு இல்லை எனில் புதிதாக ஒன்றை ஆரம்பிக்கவும்.
 3. இப்போது விதிமுறைகள் (Conditions Agreement) பற்றிய பக்கம் காண்பிக்கப்படும். அதில் I agree என்பதை சொடுக்கவும்.

அவ்வளவு தான் இப்போது உங்கள் தொலைபேசி தயாராகி விட்டது. இப்போது உங்கள் தொலைபேசி தொலைந்தாலோ அல்லது உங்கள் வாழ்க்கை துணை , பிள்ளைகள் பயன்படுத்தினாலோ அது இருக்கும் இடம், பயணம் செய்த பாதை, அதன் அழைப்பு விபர பட்டியல் (call Logs) மற்றும் ஏராளமான விடயங்களை Track செய்ய செய்து கொள்ளலாம்.

http://findmymobile.samsung.com இந்த  இணையதள முகவரிக்கு செல்லவும். அங்கே உங்கள் Samsung Account User Name மற்றும் Password ஐ கொடுக்கவும்.

அதில் கீழ்ண்டவாறு உங்கள் தொலைபேசி மாடல் காண்பிக்கப்படும் .


இந்த பக்கத்தில் உங்களுக்கு தேவையான கட்டுபடுத்தும் மற்றும் Track செய்யும் வேலைகளை செய்து கொள்ளமுடியும்

 1. Locate My Mobile – இதை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் தொலைபேசியின் தற்போதைய இருக்கும் இடம் மற்றும் இறுதி 12 மணி நேரத்தில் உங்கள் தொலைபேசி எங்கெல்லாம் பயணித்தது என்ற விபரங்கல்ளை வரைபடத்தில் பார்க்கலாம்
 2. Lock My Mobile- இதன் மூலம் கணிணி மூலமே உங்கள் தொலைபேசியை பயன்படுத்த முடியாதவாறு Lock செய்து கொள்ள முடியும்.
 3. Ring My Mobile -உங்கள் மொபைல் சைலன்ட் மோடில் இருந்தால் கூட ரிங் ஆகும்.
 4. Call Logs -இறுதி ஒரு வாரம் உங்கள் தொலைபேசியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட மற்றும் receive ஆன அழைப்புகளின் தகவல்களை பெறலாம்
 5. Wipe My Mobile- நீங்கள் செமித்து வைத்த தகவல்கள் மற்றும் தொலைபேசி எண்கள் ஆகியவற்றை அழிக்க கூடிய Factory Reset / Wipe Delete என்று அழைக்கப்படும் வேலைகளை செய்து கொள்ளலாம்.
இதே வசதியை பல Apps தருகிறன. ஆனால் அவற்றில் தன்னியக்கமாக GPS இனை On செய்யும் வசதி பெரும்பாலும் இல்லை. ஆனால் Samsung இன் இந்த சேவையில் அதற்கு பூரண அனுமதி உள்ளது. எனவே நீங்கள் GPS இனை Off செய்து இருந்தாலும் தானாக On செய்யப்பட்டு உங்கள் இருப்பிட தகவல்கள் திரட்டப்படும்.நன்றி: அப்படியா. COM

எது நல்லது Scientific Calculators?

பொதுவாக  Engineering பிரிவில் இருக்கும் மாணவர்களுக்கு அவசியமான ஒன்று தான் scientific calculators. ஆனால் இதில் பல வகைகள் உண்டு. எதை வாங்குவது? எதை வாங்க வேண்டும்? என்ன வேறுபாடுகள் உண்டு? இவற்றை பற்றி சிறு பதிவு. நீண்ட நாட்களாக எதுவும் எழுதவில்லை. பலருக்கும் பயன் படுமே என்று இப்பதிவு.பொதுவாக scientific calculators என்றவுடன் ஞாபகம் வருவது Casio தான். என்னதான் இணையம் , Computing Engines இருந்தாலும் scientific calculators போல எதுவும் வராது. அழகாக அடுக்கப்பட்ட buttons வரிசை, solar power, கைக்கு அடக்கமான தன்மை. உடையாது.. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆனாலும் 2002 களில் வந்த Casio scientific calculators இனை தான் இப்போதும் கடையில் சிறப்பானது என சொல்லி விற்கிறார்கள்.

சிறப்பு வசதிகள்

இப்போது - அதாவது 2009 களின் பின்னர் வரும்  scientific calculators இல் Vectors கணித செய்கைகள், Matrix functions உள்ளடக்கப்பட்டு உள்ளது. நிச்சயம் பொறியியல் மாணவர்களுக்கு இது தேவையான ஒன்று. 

உதாரணாமாக Matrix A = [2 3 5, 2 3 4, 1 1 1] எனில் A^3 இனை பரீட்சையில் எழுதி காட்ட வேண்டிய தேவை இல்லை. நேரடியாக scientific calculators மூலம் கொடுக்கலாம். ஆனால் இன்றுவரை scientific calculators இல் உள்ள இந்த function இனை பயன்படுத்தும் நண்பர்கள் மிக குறைவு. பலரின் scientific calculators இல் இவை இல்லை. இருந்தாலும் அதை இயக்கி பார்ப்பது இல்லை.

இப்போதெல்லாம் Text book input முறைக்கு உரிய scientific calculators அதிகம் கடைகளில் கிடைக்கிறது. அதாவது எழுதுவது போலவே input செய்யும் வசதி.

Equation solving அண்மைக்காலங்களில் அறிமுகமான வசதி. X^3 வரை தீர்க்க முடியும்.

விலை

பொதுவாக இலங்கையில் 2000.00 க்குள் வாங்க முடியும். அதாவது $15.  Ebay இல் நல்லவற்றை தேர்ந்து எடுத்து வாங்க முடியும்.

தரம் 

தரம் தான் scientific calculators இல் முக்கியம். சில போலிகள் மலிவாக கிடைத்தாலும் (China Phone போல ) இயங்குவதில்லை. Solar system இயங்காது. Display connector cable கழன்று விடும். 

பொதுவாக அதன் OS தரத்தை தீர்மானிக்க சில சிக்கலான Solving முறைகளை அளிக்கும் போது scientific calculators தடுமாறுவதை கொண்டு போலியை இனம் காணலாம். பொதுவாக இப்படியான சந்தர்ப்பங்களில்  scientific calculators போலி எனில் அப்படியே உறையும். Casio தயாரிப்பு எனில் Timeout Error அல்லது பொருத்தமான விடையை காட்சிப்படுத்தும்.

பொருத்தமான சில வகைகள்

பல வர்ணங்களில் - பஞ்சு முட்டாய் வர்ணம், நீலம், கருப்பு, வெள்ளை என பல...
 • fx 991ES
 • fx 991ms (Battery model)
 • FX-991ESPLUS
 • FX-85GTPLUS-PK
எவ்வாறாயினும் இவற்றை பயன்படுத்த கற்று வைத்திருங்கள்..