வீட்டுக்கு வரும் இலவச DVD - 1 (2017)

மிக மிக நீண்ட காலத்தின் பின்னர் கணணிக்கல்லூரி, புதுப்பொலிவுடன் உங்களிடம் வரவுள்ளது. புதிய புதிய தகவல்கள் உடனுக்குடன்...

 இப்போது தமிழ் தகவல் தொழிநுட்ப தளங்கள் மிக குறைவு.. இருக்கும் ஒன்று இரண்டும் cracking, Hacking என்று சொல்லி பயனற்ற தகவல்களை தந்து  உலகத்தை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். இனி தமிழில் அந்த குறை நீக்கப்படும்...

கணணிக்கல்லூரியில் பிரபலமான பதிவுகளில் வீட்டுக்கு வரும் இலவச DVD பகுதி முக்கியமானது. அதன் தொடர்ச்சியாக 2017 க்கு உரிய பதிவின் பாகம் ஒன்று. அடுத்த பாகத்தை விரைவில் எதிர் பாருங்கள்.

கணணிக்கல்லூரியின் பதிவுகளை உடனுக்குடன் பெற
  • Facebook பக்கத்தை விரும்புங்கள் : இங்கே 
  • Notification க்கு இலவசமாக சந்தராகுங்கள்.

குறிப்பு

  • இது முற்றிலும் சட்டபூர்வமான வழிமுறை. எந்த பயமும் தேவை இல்லை.
  • இலவசமாக கையேடுகள் கூடவே அனுப்பப்படும்.
  • file அட்டைகள் பெரிய அளவில் வரும்.. வீட்டில் உள்ள கற்பவர்களுக்கு உதவும்.
  • ஆக  குறைந்தது இரு வாரங்கள் செல்லும்.. வீட்டிற்கு  வர.
  • நீங்கள் பயன்படுத்திய பின்னர், உங்கள் நண்பர்களுக்கு மறக்காமல் பகிருங்கள்.
இதெல்லாம் நம்புற மாதிரி இல்லையே என்று சொல்பவர்களுக்கு, கணணிக்கல்லூரிக்கு வந்த முதலாம்இ தொகுதி இலவச DVD களின் புகைப்பட தொகுப்பு கீழே...




 தினமும் உங்கள் வீட்டில் தபால்காரன், Ring, Ring தான். கீழே மறக்காமல் உங்கள் கருத்துக்களை Comment Box இல் பதிந்து செல்லுங்கள்.

The Way to Happiness



உலகில் சந்தோசமாக வாழ சொல்லி தரும் DVD. கூடவே சில புத்தகங்களும் இலவசமாக வரும்.

Request Free DVD Here: http://www.thewaytohappiness.org

Restoring Human Rights & Dignity



மனித உரிமைகள் பற்றி ஆழமான கண்ணோட்டம்.

Request Free DVD Here: http://www.cchr.org

The truth About Drugs



போதைப்பொருள் விழிப்புணர்வு.

Request Free DVD Here: http://www.drugfreeworld.org
Request Free Booklet Here: http://www.drugfreeworld.org/request-info/

The Hidden Enemy



Request Free DVD Here: http://www.cchr.org/

Human Right to Life




Request Free DVD Kit Here: http://www.scientology.org/

Youth for Human Right



Request Free DVD Here: http://www.scientology.org/free-information/