Microsoft நிறுவனத்தின், மிகப் பிரபலமான Windows XP ன் வாழ்நாள் April 8 அன்று முடிவடைய இருக்கிறது. பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தை போல இந்த System இனி computer 'களில் தவிக்க இருக்கிறது. 13 ஆண்டுகளுக்குப் பின், இதனை எப்படியாவது மூடிவிட வேண்டும் என்று தவித்த, Microsoft நிறுவனத்தின் பொறியாளர்களுக்கு வெற்றி கிட்டியுள்ளது.
2001 ஆம் ஆண்டில் மக்களுக்குத் தரப்பட்ட இந்த Operating System, இன்னும் உலக அளவில் இயங்கும் personnal computer 'களில் மூன்றில் ஒரு பங்கில் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. (2009ல் வெளியிடப்பட்ட Windows 7 system 'ம் தான், இன்னும் 50% computer 'களில் இடம் பெற்றுள்ளது) இருந்தாலும், Microsoft நிறுவனத்தின் தற்போதைய இலக்கு Windows 8 அல்லது 8.1 system 'த்தினை, மக்களிடம் பரவலாகக் கொண்டு செல்வதுதான்.
இந்த April 8க்குப் பின்னர், பாதுகாப்பற்ற அபாயமான நிலைக்கு Windows XP வருவதால், இதனை விட்டுச் செல்லும் பெர்சனல் computer 'ன் வாடிக்கையாளர் எண்ணிக்கை பெருகிடும். இந்த நாளுக்குப் பின்னர், குறியீட்டுப் பிழைகளுக்கான தானாக காத்துக் கொள்ளும் patch Filesகள் கிடைக்காது.
ஏன் XP கைவிடப்படுகிறது? Microsoft எதிர்பார்த்த நிலைக்கு மேலாகவே, அதிக விற்பனையான, பயன்படுத்தப்படும் operating system 'மாக XP உருவெடுத்தது. இதனை அடுத்து வெளியான Vista, பரிதாபமாக 4% பெர்சனல் computer 'களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. இதனாலேயே, தொடர்ந்து, அதிக வாடிக்கையாளர்களைப் பெற்றது XP.
இந்த பிடிப்பினைக் கண்ணுற்ற Microsoft, Vistaவிற்கு வரவேற்பு கிடைக்காததால், XPயைக் கைவிட திட்டமிட்டது. பலமுறை அது போல அறிவிப்பினை வெளியிட்டாலும், மக்கள் தொடர்ந்து வற்புறுத்தியதன் பேரில், அதற்கான support Filesகளை வெளியிட்டுக் கொண்டே இருந்தது. Windows 8 வெளியான பின்னர், இனிமேல் முடியவே முடியாது. தொடர்ந்து பாதுகாப்பிற்கான Filesகளை வெளியிடுவது, நிறுவனத்திற்கு அதிக செலவினைத் தரும் என்று கணக்கிட்டு, மொத்தமாக support தருவதை நிறுத்துகிறது.
அப்படியானால், என்ன விபரீதங்கள் நடக்கும்? விபரீத விளைவுகள் ஏற்படாது என்று வாடிக்கையாளர்கள் நம்புகின்றனர். தொடர்ந்து இன்னும் பல computer 'களில் XP இயங்கும். Microsoft நிறுவனமும், Hackers மற்றும் virus 'களுக்கு எதிரான போராட்டத்தினை, April 15, 2015 வரை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது. அதாவது, தானாக எந்த computer'ரும் பாதுகாப்பு தரும் patch Filesகளை update செய்திடாது. ஆனால், Microsoft தொடர்ந்து Hacker 'ளுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து, பாதுகாப்பிற்கான Filesகளை வழங்கும்.
சென்ற வாரம், Windows XP பாதுகாப்பிற்கான திட்டங்களுக்கான update Filesகள் வரும் July 14,2015 வரை, அதாவது மேலும் 15 மாதங்களுக்கு வழங்கபப்டும் என அறிவித்துள்ளது. operating system 'த்திற்குப் பாதுகாப்பு தரும், மால்வேர் மற்றும் வைரஸ்களுக்கு எதிரான, Microsoft Security Essentials program 'மிற்கான update Filesகள் தொடர்ந்து கிடைக்கும். அதாவது, Windows XP இனி பாதுகாப்பு பெறும் operating system 'மாக இருக்காது. system 'த்திற் கான பாதுகாப்பு Filesகள் இனி update செய்யப்பட மாட்டாது. ஆனால்,வைரஸ்களுக்கு எதிரான பாதுகாப்பினை வழங்கும் program 'ம் மட்டும் அவ்வப்போது எதிர்கொள்ளும் malware மற்றும் Virus களுக்கு எதிராகச் செயல்படும் வகையில் update செய்யப்படும்.
Microsoft நிறுவனம் ஒரு தர்மசங்கடமான நிலையில் தான், மேலே சொல்லப்பட்ட முடிவினை எடுத்துள்ளது. ஒரு நிலையில், தன் வாடிக்கையாளர்கள் அனைவரையும், XP system 'த்திலிருந்து விடுபட வைத்து, புதிய கூடுதல் பாதுகாப்பு கொண்ட நிலைக்கு, system 'த்திற்கு தள்ள விரும்புகிறது. இன்னொரு நிலையில், XPயிலேயே தொடரும் பல கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை நட்டாற்றில் கைவிடுவது போல, support Filesகளைத் தராமல் இருந்தால், அவர்களுக்கு நல்லது எதுவும் செய்திடாமல் இருப்பது மட்டுமின்றி, ஆபத்தில் தள்ளிவிடும் செயல்பாட்டினையும் மேற்கொள்ளும். எனவே தான், Microsoft பாதுகாப்பிற்கான பைலை மட்டும் July 15, 2015 வரை update செய்வதாக அறிவித்துள்ளது. அது கூட, மால்வேர்களுக்கு எதிரான போராட்டத்தில் வலுவான எதிர்ப்பைத் தருமா என்பது அந்நிறுவத்திற்கே சந்தேகமாக உள்ளது. எனவே தான், கூடுதல் பாதுகாப்பு தரும் தொழில் நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட, நவீன software தொகுப்புகளைப் பயன்படுத்துங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளது. Install செய்யப்பட்ட அனைத்து Software program 'ம்களுக்கும் தொடர்ந்து security updateகளை மேற்கொள்ளுமாறும் எச்சரிக்கை தந்துள்ளது. கூடுதலாக, இற்றை நாள் வரை update செய்யப்பட்ட ஆண்ட்டி வைரஸ் program 'ம்களையே பயன்படுத்துமாறும் கேட்டுக் கொண்டுள்ளது. இனி, Windows Operating System உருவான முக்கிய நிலைகளை இங்கு காணலாம்.
இந்த உலகையே புரட்டிப் போட்ட ஒரு சாதனமாக, Windows operating system 'த்தை இன்னும் பலர் கருதுகின்றனர். அது உண்மையும் கூட. Windows சரித்திரத்தில், XP system 'த்தின் பங்கு, இதுவரை எந்த operating system 'த்திற்கும் கிடைக்காத ஒன்றாகும். Windows OS வெளியான நிகழ்வு களைச் சுருக்கமாக இங்கு காணலாம்.
1.Windows 1.0 - 1985: Windows operating system 'த்திற்கான அறிவிப்பு முதலில் 1983ல் வெளியானது. ஆனால், இரண்டு ஆண்டுகள் கழித்தே Windows 1.0, 1985ல், வெளியானது. அதுவரை, MS Docs இயக்கத்தின், கட்டளைப் புள்ளியில் கட்டளைகளை அமைத்து, computer ' இயக்கம் மேற்கொள்ளப்பட்டது. கீழ்விரி மெனு பட்டியல், ஸ்குரோல் பார்கள், ஐகான்கள், டயலாக் பாக்ஸ்கள் முதன் முறையாக, Windows 1.0.ல் வெளிவந்து மக்களுக்கு ஒரு புதிய அனுபவத்தினை அளித்தன. ஒன்றுக்கு மேற்பட்ட விண்டோக்களில், மக்கள் தங்கள் computer ' பணிகளை ஒரே நேரத்தில் மேற்கொண்டனர்.
2. Windows 3.0. - 1990: Windows 3 பதிப்பு 1990 ஆம் ஆண்டிலும், அதனைத் தொடர்ந்து 1992ல் Windows 3.1 பதிப்பும் வெளியானது. இவை இரண்டும் இணைந்த உரிம விற்பனை ஒரு கோடியை எட்டியது. முதன் முறையாக 16 வண்ண graphics அறிமுகப்படுத்தப்பட்டது. Solitaire, Hearts and Minesweeper ஆகிய விளையாட்டுக்கள் மக்களுக்கு உற்சாகம் தந்தன.
3. Windows 95, 1995: விற்பனைக்கு அறிமுகமாகி, ஐந்தே வாரங்களில், 70 லட்சம் உரிமங்கள் விற்பனை செய்யப்பட்டு, உலக சாதனை நிகழ்த்தப்பட்டது. இதில் தான், முதல் முதலாக start button அறிமுகப்படுத்தப்பட்டது. மிக முக்கியமாக, operating system 'த்துடன் இணைந்து இணையத்திற்கான support தரப்பட்டது. Dial up networking முறை அமலுக்கு வந்தது.
4. Windows 98, 1998: வீடுகளிலும், சிறிய அலுவலகங்களிலும், பணிமனைகளிலும், Personnal computer ' பயன்பாடு வேகமாக வளர்ந்த போது, இந்த Operating System, நுகர்வோர்களை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டது. முதல் முறையாக, டிவிடி மற்றும் USB இதில் support செய்யப்பட்டன.
5. Windows எம்.இ., 2000: Windows எம்.இ. (Windows ME (or Millenium Edition)) பலவகையான வசதிகளைக் கொண்டு வந்தது. Windows Movie maker போன்ற Multimedia சமாச்சாரங்கள் எல்லாம் இதனுடன் வந்தவையே. ஆனால், இந்த system 'த்தினை நம்பி செயல்பட முடியவில்லை. இதனால், மக்கள் இதனை ஒதுக்கினார்கள். Microsoft நிறுவனமும் இதனைக் கைவிட்டது.
6. Windows XP, 2001: எங்கு Windows எம்.இ. தவறியதோ, அங்கு Windows XP. வெற்றி கொடி நாட்டியது. பயன்படுத்த மிக மிக எளிதான system 'ம் என்ற பெயரை எடுத்தது. அத்துடன், நம் நம்பிக்கையை வாரிவிடாமல், நிலையாக நின்று இயங்கியது. வெளியாகி ஐந்து ஆண்டுகளில், 40 கோடி உரிமங்கள் விற்கப்பட்டன. Microsoft தன் Windows பாதையில், மற்ற புதிய பதிப்புகளுடன் முன்னேறினாலும், மக்கள் எங்களுக்கு இதுவே உகந்தது என்ற முடிவுடன் தொடர்ந்து இதனையே வாங்கிப் பயன்படுத்தி வந்தனர். இப்போதும் கூட மொத்த computer ' பயன்பாட்டில், 30% பேர் இதனையே மிக முக்கியமாகக் கருதி இயக்கி வருகின்றனர்.
7. Windows Vista, 2006: Windows XPக்குக் கிடைத்த மாபெரும் வெற்றிக்குப் பலியான system 'ம் என இதனைக் கூறலாம். XPக்குக் கிடைத்த நல்ல வரவேற்பினால், இது மக்களிடையே எடுபடவில்லை. மேலும், தகவல் தொழில் நுட்ப வல்லுநர்கள் பலர், இதனால், வைரஸ்களின் தாக்கத்தினை எதிர்த்து நிற்க இயலவில்லை எனவும் குற்றம் சாட்டி னார்கள். எனவே, இந்த Operating System மக்களிடையே ஒரு கேலிக்குரிய பொருளாகத் தான் இருந்தது. அதனாலேயே, Apple இதை ஒரு நல்ல சந்தர்ப்பமாக எடுத்துக் கொண்டு, இதற்குப் போட்டியாக, ""நான் ஒரு மேக் computer ''' என்று ஒரு இயக்கத்தினைத் தொடங்கி வெற்றி பெற்றது.
8. Windows 7, 2009: Microsoft, வெற்றி தராத Windows பதிப்புகளிலிருந்து பல பாடங்களைப் படித்தது. அவற்றின் அடிப்படையில் தன் தவறுகளின் பலவீனங் களை விலக்கி, மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில், தன் அடுத்த Windows பதிப் பினை, Windows 7 என வெளியிட்டது. மக்களுக்கான விற்பனை பதிப்பை வெளி யிடும் முன், 80 லட்சம் சோதனை உரிமங்கள் வழங்கப்பட்டு, அவர்கள் கொடுத்த பின்னூட்டங்களின் அடிப்படையில், இந்த தொகுப்பு வடிவமைக்கப்பட்டது. வெற்றி கரமாக இது மக்களிடையே சேர்ந்தது. மக்களும் விரும்பிப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். ஆனால், Microsoft நிறுவனத்திற்கு சோதனை வேறு திசையில் இருந்து கிடைத்தது. Microsoft கால் ஊன்றாத மொFiles சாதனங்கள் இயக்கம், அதற்கு நெருக்கடியைக் கொடுத்தது. உடன், Apple நிறுவனத்தின் operating system 'மும் சரியான போட்டியைத் தந்தது.
9. Windows 8, 2012: தனக்கு போட்டியாக நெருக்கடி கொடுக்கும் Apple நிறுவனத்தின் system 'த்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், முதல் முதலாகக் கம்ப்யூட்டரில் தொடு உணர் திரை இயக்கத்துடன் Windows 8 system 'த் தினை வடிவமைத்து Microsoft வழங் கியது. operating system 'த்தின் முக அமைப் பினையே மாற்றி அமைத்தது Microsoft. தன்னுடைய டேப்ளட் பி.சி.க்களிலும் இயங்கிடும் வகையில், இந்த Operating System ஒரு கலவையாகத் தரப்பட்டது.
இது மிகப் பெரிய, துணிச்சலான செயல்பாடு என இத்துறையில் இயங்கும் அனைவரும், ஆச்சரி யத்துடன் கருத்து தெரிவித்தனர். ஆனால், இதனைப் பயன்படுத்தியவர்கள்,அதனுடன் மகிழ்ச்சியாக இல்லை. computer ' வேலை களை மேற் கொள்வதில் சற்று எரிச்சல் அடைந் தனர். இது நாள் வரை பழகி வந்த அமைப்பிலிருந்து முற்றிலும் மாறான ஒன்றை ஏற்றுக் கொள்ள மனம் தடுத்தது. இதனால், இதனை அடுத்து வந்த Windows 8.1ல், Microsoft வழக்கமான, தன் பாரம்பரிய டெஸ்க்டாப் முறை இயக்கத்தினையும் சேர்த்து வழங்கியது. தொடர்ந்து மெதுவாக, மக்கள் இதற்கு மாறி வந்தாலும், இது வெற்றியா? தோல்வியா? என்பதனைக் காலம் தான் தீர்மானிக்கும்.