Global technology leader, Google Inc நேற்று இலங்கையும் உத்தியோகபூர்வமாக Google Street view இல் இணைக்கப்படுகிறதாக அறிவித்தார்.
Sri Lanka Tourism Development Authority Director General D.S. Jayaweera இதை பற்றி கருத்து வெளியிடும் போது “Our attractions should go to digital media. This will allow more people to discover Sri Lanka and at the same time, allow people in Sri Lanka to explore new parts of their country online,” என கூறினார்
Google Street View ல் இலங்கை 65 வது நாடாக இணைகிறது
Google Asia Pacific Director of Public Policy Ann Lavin, Google streetview பற்றி
“After we introduced Street View, the Mayor of Pompeii said that there was a 25 percent tourism growth year-on-year,” என கூறினார்
இலங்கையின் சுற்றுலா தேவையை அடிப்ப்படையாக கொண்டே இதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக அரசு அறிவித்துள்ளது.
மூன்று Streetview கார்கள் யாழ்ப்பாணம், மாத்தறை மற்றும் அறுகம் குடா ஆகிய இடங்களில் இருந்து படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளன.
வழக்கம் போல, பொதுமக்களின் முகங்கள், இராணுவ பாதுகாப்பு அம்சங்கள், தனிநபர் அடையாளங்கள் என்பன மறைக்கப்படும் என கூகிள் அறிவித்துள்ளது.
google.lk என்ற ஆட்கள பெயர் 2006 இல் அறிமுகப்படுத்தப்பட்டு Google map சேவை 2011 இல் அறிமுகமாகி, 2014 இல் சிங்களம் Google Translate இல் இணைக்கப்பட்டது
இலங்கையின் 90% இணைய பாவனையாளர்களின் போது தேடல் இயந்திரம் Google என்பதும் குறிப்பிட தக்கது!