
இதுவரை காலமும் Citi bank (New york) மூலம் அனுப்பட்டும் cheque, நேற்று முதல் - அதாவது April முதல் நேரடியாக Wire transfer மூலம் இலங்கையில் உள்ள HNB / Commercial bank கணக்கில் வைப்பில் இடப்படும் என தெரிய வருகிறது.
இதன் மூலம் வெறும் 3 நாட்களில் உங்களால் Admon / Adsense பணத்தை LKA நாணயத்தில் பெற முடியும்.
இது தொடர்பாக Google இடமும் இலங்கை வங்கிகளிடம் மேலதிக தகவல்களை கேட்டிருக்கிறேன்... கிடைக்கும் போது பகிர்ந்து கொள்கிறேன். இது தொடர்பாக Google எந்தவொரு உத்தியோக பூர்வ அறிவிப்பையும் இதுவரை விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.