Home » » ஈபிள் கோபுரத்தில் (Eiffel Tower) ஏறி பார்ப்போம்

ஈபிள் / Eiffel கோபுரம் பாரிஸில் மிகக் கூடுதலாக அடையாளம் காணத்தக்க குறிப்பிடமாகும். அத்துடன், உலகம் முழுவதிலும், இது பாரிஸிற்கான ஒரு குறியீடாகவும் அறியப்படுகிறது. இதை வடிவமைத்த குஸ்ட்டேவ் ஈபெல்ல்லின் பெயரினால் அழைக்கப்படும் இக் கோபுரம், முக்கியமான சுற்றுலாத் தலமாகும். ஆண்டுதோறும் 55 இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் இதைப் பார்க்க வருகிறார்கள். இக் கோபுரம் தனது 20 கோடியாவது பார்வையாளரை 2002, நவம்பர் 28 ஆம் திகதி பெற்றது. உலகில் உள்ள அனைவராலும் பார்க்க ஆசைப்பபடும் படியாக வடிவமைக்கப்பட்ட இந்த இடம் இரவில் ஒளிரும் போது நாம் சொர்க்க வாசலில் தான் நிற்கிறோமா என்று என்ன தோன்றும்.



இவ்வாறான சிறப்பு மிக்க இந்த கோபுரத்தை நீங்களும் கணனியில் சுற்றி பாருங்கள். தொடர்ந்து நாம் உலகின் அதிசயங்களை இவ் இடத்தில் வழங்க தயாராக இருக்கிறோம்.

நமக்காக நாமே !!!