இப்பதிவில் உள்ள இணைப்புகளை தரவிறக்க முதல் இங்கே சென்று தரவிறக்க உதவி குறிப்புக்களை தமிழில் வாசியுங்கள்.
இம் மென்பொருள் தொகுதியை பற்றி சுருங்க கூறின் அடோப் நிறுவனம் தனது தனி தன்மையை வெளிப்படுத்தி அனைத்து தரப்பினரையும் கவரும் வண்ணம் மிக சிறந்த வகையில் வடிவமைத்து கொடுத்துள்ளது. இது சாதாரண பயனாளர்கள் முதல் பாரிய கலைஞர்கள் வரை பயன் படுத்த வேண்டிய தொகுப்பு. வன்பொருள் தகவு நிலையை பூர்த்தி செய்யும் அனைவரும் கட்டாயம் கணனியில் வைத்து இருக்க வேண்டிய மென்பொருள் தொகுதி.
இம்முறை மொத்தம் 6 மென்பொருட்கள் வெளியிடப்பட்டு உள்ளன.
- Adobe Photoshop CS6
- Adobe Premiere Pro CS6
- Adobe Illustrator CS6
- Adobe Dreamweaver CS6
- Adobe Flash Pro CS6
- Adobe InDesign CS6
- Adobe After Effects CS6
Adobe Photoshop CS6
இதன் பீட்டா பதிப்பை அனைவரும் பயன் படுத்தி இருப்பீர்கள். புகைப்பட துறையில் போடோஷோப் புதிய மைல் கல். இம்முறை புதிய சில கருவிகளுடனும் பல புதிய வடிகட்டிகள் உடனும் இம்மென்பொருள்
களமிறக்கப்பட்டுள்ளது. புதிதாக இணைக்கப்பட்டத்தில் Adaptive Wide Angle,Lighting Effects filters குறிப்பிட தக்கன.
இதில் உள்ள சிறப்பான கருவி என்றால் 3D Layer tools ஆகும். இதுவே இம் மென்பொருள் பலராலும் விரும்ப காரணம் ஆகிவிட்டது. அதன் ஒரு இடை நிலையை இங்கே காணுங்கள்.
மிக அட்டகாசமாக வடிவமைக்கப்பட்ட இக்கருவி Vanishing Point filter உடன் இணைந்து உண்மையான தோற்றத்தை தருவதை இப்படம் காட்டுகிறது.
இதில் இன்னும் ஒரு சிறப்பான வசதி Adaptive Wide Angle பில்டர் ஆகும். இது கமெராக்களில் உள்ள camera distortion ஐ நீக்க பயன்படுகிறது. அத்துடன் இம் மென்பொருளில் பரந்து அகன்ற புகைப்படங்களை சிறப்பாக உருவாக்கும் திறனும் உள்ளடக்கப்பட்டு உள்ளது.
கண்ணை கவரும் விதமாக பாவனையாளர் இடை முகம் உருவாக்கப்பட்டு உள்ளது. ஒரே பார்வையில் நூற்றுக்கணக்கான கருவிகள் அடிப்படை 4 நிறங்களுக்கு மாறும் தன்மை , light roomக்கு இலகுவாக மாறக்கூடிய தன்மை, போன்றன பாவனையாளர்களை கவர்ந்து இழுக்கின்றது.

இம் மென்பொருள் கொண்டுள்ள சிறப்பான அம்சங்கள்:
- Head-Up Display adjustments
- GPU-accelerated graphics performance any interface enhancements
- Excellent text and shape improvements
இவை இன்னும் விரும்ப தகாத நிலையில் உள்ளது:
- Fast graphics card is essential
- Meretricious oil paint filter
- Older filters still not updated
- Variable Content-Aware Patch results
இவை இயங்க தேவையான அடிப்படை தகவு நிலைகள்:
Windows®
• Intel® Pentium® 4 or AMD Athlon® 64 processor
• Microsoft® Windows® XP* with Service Pack 3 or Windows 7 with Service Pack 1
• 1GB of RAM
• 1GB of available hard-disk space for installation; additional free space required during installation
• 1024×768 (1280×800 recommended) resolution display with 16-bit color and 256MB
• OpenGL 2.0–capable system
• This software will not operate without activation. ஆனால் இங்குள்ள இணைப்புக்களில் தரவிறக்கப்படும் மென்பொருளுடன் அதை செயற்படுத்தும் முறைகள் உள்ளன. எனவே நீங்கள் கவலை அடைய வேண்டியது இல்லை.
Size: 1.3GB
Original price:US $ 399.00 (கனநிகல்லூரியில் இலவசம்)
Others torrent users: 1 click
File tube users: Direct link 6 parts recommended
அடுத்த மென்பொருட்கள் பற்றி அடுத்த தொகுப்பில் எதிர் பாருங்கள்.
அருகில் உள்ள கருத்துக்கணிப்பில் இது வரை பங்கு பெறா விடின் விரும்பினால் உங்கள் பங்களிப்பை வழங்குங்கள். உங்கள் கருத்துக்களை நாம் வரவேற்கிறோம்
Download:
Chrome torrent users: LinkOthers torrent users: 1 click
File tube users: Direct link 6 parts recommended
அடுத்த மென்பொருட்கள் பற்றி அடுத்த தொகுப்பில் எதிர் பாருங்கள்.
அருகில் உள்ள கருத்துக்கணிப்பில் இது வரை பங்கு பெறா விடின் விரும்பினால் உங்கள் பங்களிப்பை வழங்குங்கள். உங்கள் கருத்துக்களை நாம் வரவேற்கிறோம்
நீங்களே எங்கள் உலகம்