நாம் முன்பு கணணிக்கல்லூரியில் பிளாஷ் வகை புகைப்பட வடிவமைப்பான்களை தந்தோம். அதை தொடர்ந்து உங்கள் ஆதரவுடன் இப்போது HTML5 இல் அமைந்த இணைய போட்டோ எடிட்டர்கள் 2டை தருகிறோம். இவை முன்னையதிலும் முற்றிலும் வேறுபட்டது. நீங்களே முயன்று பாருங்கள்... இவரில் புகைப்படங்களை வடிவமைத்து தரவிறக்க முடிகிறது. கட்டணம் செலுத்தும் மென்பொருட்களை விட இவ் இலவச வடிவமைப்பான்கள் மேலானவை.