கி.பி. 1778 ஜனவரியில் ஜேம்ஸ் கூக் (James Cook) என்னும் ஆங்கிலேய மாலுமி இத்தீவுக் கூட்டத்தை கண்டுபிடித்தார். அவர் இத்தீவுகளை சான்ட்விச் தீவுகள் என பெயரிட்டு அழைத்தார். இரண்டாம் உலகப் போரில் முக்கிய இடம் பிடித்த பேர்ள் துறைமுகம் ( Pearl Harbour ) இத்தீவுகளில் அமைந்துள்ளது.
இந்த தீவு கூட்டங்கள் சுற்றுலாவிற்கு மட்டும் அல்ல எரிமலை வெடிப்பு சுனாமி என இயற்கை அனர்த்தங்களுக்கும் பிரபலமானவை..
அவ்வாறு அழகு மிக்க ஹவாய் தீவுக்கூட்டங்களுக்கு நீங்களும் போய் வாருங்கள்.. கூகிள் உதவியுடன் நாங்கள் இதை சாதகமாக்கி உள்ளோம்.
இங்கு வந்த நீங்கள்
- நீங்கள் உங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.
- இங்கே சென்று கருத்துக்கணிப்பில் பங்கு பெறலாம்.
- எங்களுடன் இணைத்து பதிவுகளை உடனுக்குடன் பெறலாம்.
இனி வானம் உங்கள் வசம்...