Home » » HTML5 மூலமான சில ஆச்சரியமான படைப்புக்கள்

HTML5 பற்றி அறிந்து இருப்பீர்கள்.. அதில் நிகழ்த்த தக்க சில பல ஆச்சரியமான மாற்றங்களை இங்கே காணுங்கள்.. இவை Canvas Applications என அழைக்கப்படுகின்றன. இவ்வாறு உங்களுக்கும் தெரிந்தால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இவை செயற்பட உங்கள் உலாவி html5 உடன் இசைவதை உறுதிப்படுத்துங்கள். தற்கால உலவிகள் பெரும்பாலும் இவற்றை ஆதரிக்கின்றன.

அம்புகுறியை நகர்த்துங்கள்:








படத்தை உற்று பாருங்கள்...