Home » » தமிழ் தொலைக்காட்சிகளை நேரடியாக கணனியில் பார்க்க

நாம் பல சமயங்களில் கணனியில் தொலைக்காட்சிகளை பார்க்க விரும்பி இருப்போம். இணையத்தில் பல அலைவரிசைகள் streming முறையில் நேரடியாக கிடைகின்றன. அந்த வரிசையில் தமிழ் தொலைகாட்சிகள் கிடைப்பது அரிது. இணையத்தில் தேடி சென்றாலும் கிடைப்பது கடினம். ஆனால் அண்மையில் ஒரு தளத்தில் தமிழில் குறிப்பிட தக்க அளவு அலைவரிசைகளை இலவசமாக தரும் ஒரு தளத்தை பார்த்தோம். அதை உங்களுடன் பகிர்கிறோம்.

இதில் கிடைக்கும் அலைவரிசைகள்:

Captain TV
Kalaignar TV
Sirippoli
Chithiram
Polimer
isai aruvi
Channel UFX
Murasu TV
SS Music
Mega TV
Mega 24
Mega MusiQ
Seithigal
Chithiram

ஏனைய தொலைக்காட்சிகளை காணhttp://turbotv.in/ க்கு செல்லுங்கள். இங்கு சரியான பெயருடன் அலைவரிசைகள் பொருந்தவில்லை. எனவே ஒவ்வொன்றாக தெரிவுசெய்து பாருங்கள்.

http://livetvchannelsfree.in/tamiltv.html இங்கே இன்னும் பல கிடைக்கின்றன. சில இணைப்புக்கள் தொழிற்பட இல்லை.