Home » » வலைப்பூவில் "3D ANIMATED CLOUD LABEL" விட்ஜெட் இணைப்பது எப்படி?

நாம் தொடர்ந்து கணணிக்கல்லூரி ஊடாக உங்கள் வலைப்பூவில் பற்பல விட்ஜெட்களை இணைக்கும் முறை பற்றி வழங்க உள்ளோம். நீங்களும் தொடர்ந்து கணணிக்கல்லூரியில் இணைந்து இலவசமாக பெற்று கொள்ளுங்கள். நாம் இப்பதிவின் ஊடாக "3D ANIMATED CLOUD LABEL" விட்ஜெட் இணைப்பது பற்றி பார்ப்போம். முதலில் "3D ANIMATED CLOUD LABEL" என்றால் என்ன என்று பார்ப்போம். இதன் விளக்கத்தை நாம் எழுத்தில் சொல்வதை விட நீங்களே இங்கே பாருங்கள்:


சரி, இதன் பயன் தான் என்ன? உங்கள் வலைப்பூவை பார்க்கும் ஒருவர் "ஆஹா புதிதாக எதோ இருக்கிறதே" என்று தனது கண்களை மேய விடுவார். அப்போது உங்கள் லேபல்கள் கண்ணில் படும். அவர் அதன் பால் ஈர்க்கப்பட்டு அதை கிளிக் செய்வார். தொடர்ந்து அவர் உங்க தளத்தில் இணைந்து இருப்பார்.

இது ஒன்றும் புதிய விட்ஜெட் இல்லை. ஆனாலும் இதை பலர் இணைக்கவில்லை. ஏன் என்றால் இதில் கோடிங் இணைப்பத்தில் உள்ள சிக்கல் ஆகும். ஆனால் நாம் இப்போது இதை இலகுவாக்கி உள்ளோம்.

இங்கே நாம் கோடிங் வழங்கி உள்ளோம். இதை நீங்கள் பொருத்தமான இடத்தில் பிளாக்கர் layout ஊடாக Add Widjet > HTML ஊடக இணைத்துக்கொள்ளுங்கள். உங்கள் Templateடை எடிட் பண்ண வேண்டியது இல்லை. விரும்பாவிட்டால் இலகுவாக் இதை remove செய்துகொள்ளுங்கள். இதன் சிறப்பம்சமே இதன் transparent ஆகும். உங்கள் ப்ளாக் வடிவமைப்பு பின்னணி நிறத்துடன் கச்சிதமாக பொருந்தும்.






  • இங்கே சிவப்பு நிற பகுதியில் உள்ளதை உங்கள் வலைப்பூ URLஆல் பிரதி இடுங்கள்.
  • ஏனைய வண்ணங்களில் உள்ள இலக்கங்களை உங்கள் வலைப்பூவிற்கு பொருத்தமான வகையில் மாற்றுங்கள்.

உங்கள் கருத்துக்களை நீங்கள் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் சந்தேகங்கள் அல்லது உங்களுக்கு தேவையான விட்ஜெட் பகுதிகளை எம்மிடம் கேளுங்கள் .
நீங்களே எங்கள் உலகம்!







உங்கள் ஒத்துழைப்பிற்கு நன்றி