இங்கே உங்கள் பற்களை எவ்வாறு சுத்திகரிப்பது? பராமரிப்பது ஒழுங்கமைப்பது இப்படி பற்பல விடயங்களை விளையாட்டாக கற்று தருகிறார்கள். அது மட்டும் இல்லை, ஒரு மனிதன் பிறந்து வளர்ந்து இறக்கும் வரை அவனின் பற்களில் என்ன மாற்றங்கள் நிகழ்கிறது என்பதை தெளிவாக குறிப்பிடுகின்றனர்.
அவர்கள் குறிப்பிடும் படிமுறை ஊடாக நீங்கள் பயணிக்கும் போது உங்கள் பற்சுகாதரம் பற்றி ஒரு புரிந்துணர்வு உங்களில் ஏற்படுகிறது. இலகுவான ஆங்கில நடையில் உங்களுக்கு நாம் இலவசமாக நாம் இதை இப்பகுதியில் வழங்குகிறோம். உங்கள் நண்பர்களுக்கும் இதை பகிருங்கள். உங்கள் கருத்துக்களை நாம் வரவேற்கிறோம்.
சில சமயங்களில் இவை உங்கள் கணணியை வந்தடைய தாமதமாகலாம். சிறிது பொறுத்து இருங்கள். நீண்ட நேரம் செல்லின் Refresh செய்யுங்கள். தொழில்நுட்ப பிழைகளை கருத்து பகுதியின் ஊடாக அறிய தாருங்கள்.
நீங்களே எங்கள் உலகம் !