Home » » படங்களுடன் கூடிய Related Posts பகுதியை ப்ளாக்கில் இணைப்பது எவ்வாறு?


இப்பதிவு உங்கள் ப்ளாக்கில் related posts பகுதியை ஒவ்வொரு பதிவிலும்thumbnails என்ற குறிப்பு படங்களுடன் தோன்ற செய்ய வழிவகுக்கிறது . இவ் "தொடர்பான பகுதிகள்: உங்கள் category/label/tag இல் இருந்து தெரிவு செய்யப்படுகிறது. இவ் விஜெட் உங்கள் வாசகர்களை தொடர்ந்தும் உங்கள் வலைப்பூவில் இணைந்து இருக்க உதவுகிறது. இதை எவ்வாறு உங்கள் கணனியில் நிறுவுவது என்று பார்ப்போம்.

Use Ctrl + C to copy following coding

வலைப்பூவில் பின்வரும் படிமுறைகளை பின்பற்றுங்கள்.

Step 1. இவ்வாறு செல்லுங்கள்:  Blogger Dashboard     >>Design >>Edit HTML; ;

Step 2.  "Expand widgets template" boxஇல் சரி அடியாளம் இடுங்கள்;

Step 3.பின்வரும் வரியை தேடுங்கள்.(CTRL + F அழுத்துவதன் மூலம்) : 123


Step 4.   பகுதிக்கு மேலே கீழே உள்ள கோடிங் பகுதியை copy செய்து paste பண்ணுங்கள்  :



குறிப்பு:
-
உங்கள் பதிவில் படங்கள் இல்லாவிடின் பொதுவான படத்தை காண்பிக்க பொதுவான பட URLஐ http://4.bp.blogspot.com/-sCQy7v-L2bo/T3OYPnm7LuI/AAAAAAAABl4/cbteumcrZSU/s1600/noimage.png பகுதியில் பிரதியிடுங்கள் ,
- 5 posts
க்கும் அதிகமான பதிவுகளை related பகுதியில் தோன்ற வைக்க ,  என்றதை"var maxresults=5 பகுதியில் இருந்து பொருத்தமானதை கொண்டு பிரதியிடுங்கள்;"

Step 5.:இப்போது இந்த பகுதியை தேடுங்கள்