Home » » கணணிக்கல்லூரி கருத்துக்கணிப்பு முடிவுகள் May

நாம் அண்மையில் பரிசோதனை முறையில் இக்கருத்துக்கணிப்பை நடத்த ஆரம்பித்தோம். நல்ல வெற்றி கிடைத்தது. பலர் உண்மையான தகவல்களை எம் மீது நம்பிக்கை வைத்து வழங்கினார்கள். சிலர் பொய்யான தகவல்களை வழங்கினார்கள். அவற்றை நாம் நீக்கி விட்டோம். இங்கு பங்கு பற்றுவது இரகசியமானது. உங்கள் தனிப்பட்ட விடயங்களை நாம் வினவுவது இல்லை.
தயவுசெய்து உண்மையான தகவல்களை மாத்திரம் வழங்குங்கள்.


எமது முதலாவது கருத்துக்கணிப்பு சில நாட்களில் முடிவுக்கு வரும். இப்போதும் நீங்கள் இதில் பங்கு பெற்றலாம். அதன் பின்பு நாம் பூரண அறிக்கையை இங்கே வெளியிடுவோம்.
எமது அடுத்த கருத்துக்கணிப்பிற்கான தலைப்பை நீங்களும் comment பகுதியில் பரிந்துரைக்கலாம்.
Your Privacy is Our priority