Home » » நயகரா நீர்வீழ்ச்சிக்கு கணனியில் ஒரு பயணம்

முதலில் நயாகரா நீர்வீழ்ச்சி பற்றி கொஞ்சம்.அமெரிக்கா மற்றும் கனேடிய எல்லைகளுக்கு நடுவில் ஓடும் நயாகரா நதியில் பாதி தொலைவில் உள்ளது.நீர்வீழ்ச்சியின் ஒரு புறம் அமெரிக்கா, மற்றொரு புறம் கனடா.மூன்று முக்கிய நீர்வீழ்ச்சிகளை கொண்டது.பெரியது மற்றும் முக்கியமானது ஹார்ஸ் ஷூ(Horse Shoe Falls) அல்லது குதிரை லாட நீர்வீழ்ச்சி கனடாவில் உள்ளது.அடுத்தது அமெரிக்கன் நீர் வீழ்ச்சி மற்றும் சிறிய ப்ரைடல் வேய்ல் நீர்வீழ்ச்சி.உயரம் அதிகம் இல்லாவிட்டாலும் ஹார்ஸ் ஷூ நீர்வீழ்ச்சி 762 மீ அகலம் கொண்டது.
படு பிரம்மாண்டமானது.அமெரிக்கன் நீர்வீழ்ச்சி 55 மீ உயரமும், 305 மீ அகலமும் கொண்டது. நயாகராவில் ஒவ்வொரு நிமிடமும் ஆறு மில்லியன் கன அடிக்கு அதிகமான நீர் வீழ்கிறது.இவ்வளவு நீர்வீழ்வு நயாகராவை ஒரு மகா நீர்வீழ்ச்சி ஆக்குகிறது.

இவ்வளவு பெரிய நீர்வீழ்ச்சியை பார்க்க யாருக்குத்தான் விருப்பம் இல்லை?
இதோ நீங்கள் இங்கே பார்த்துகொண்டிருப்பது நயாகரா தான். வழமையான முறையில் சுற்றி பாருங்கள்.

அருகில் வலது புறம் உள்ள கருத்துக்கணிப்பில் நீங்களும் பங்கு பெறுங்கள்.

இனி உலகம் உங்கள் வசம்.