Facebook பயன்படுத்த எந்த கட்டுப்பட்டுகளோ அல்லது நுணுக்கங்களோ இல்லை. ஆனால் ட்விட்டர் அப்படி பட்டது ஒன்றல்ல. அதற்க்கு காரணம் அதன் சிறப்பு தன்மையாகும். இதனாலயே ட்விட்டர் இன்றுவரை அனைவராலும் விரும்பப்படுகிறது. ட்விட்டர் பயன்படுத்துவதற்கு என்று ஒரு முறை இருக்கிறது! இது பற்றி பல தளங்களில் வாசித்து இருப்பீர்கள். ஆனால் ட்விட்டர் பயன்படுத்தும் முறையை அவர்களே சொல்கிறார்கள். ஆயிரம் வார்த்தைகளை ஒரு படம் சொல்கிறது. இதை பார்க்கும் போது தான் இத்தனை நாளாக அறியாத விடயங்களை அறிந்து கொண்டோம் என்ற திருப்பி ஏற்படுகிறது. சொன்ன புரியாது சொன்ன சொல்லில் அடங்காது.. நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்...
அடுத்து ட்விட்டரில் தினமும் என்ன நடைபெறுகிறது? இந்த படத்தை பாருங்கள்: