Home » » Disqusஇல் Author உடைய கருத்துரைகளை CSS ஊடாக வேறுபடுத்திக்காட்டுவது எப்படி?

add css to disqusநாம் ஏற்கனவே இப்பகுதியில் Disqus கமெண்ட் பகுதியை இணைப்பதை பற்றி பார்த்து இருந்தும். அந்த வகையில் இன்று அதில் Adminனை வேறுபடுத்தி காட்டுவது பற்றி பார்போம்.இது உங்களை ஏனைய  commenters இல் இருந்து உங்களை வேறுபடுத்திக்காட்டும். கலர் குறியீடுகளை வேறுபடுத்தி வேறுபட்ட நிறங்களை தெரிவு செய்யலாம்.


இப்போது இதன் எவ்வாறு செய்வது என்று பார்ப்போம். முதலில் உங்கள் disqus கணக்கிற்கு செல்லுங்கள்.
எமது Disqus இணைப்பது தொடர்பான முந்தைய பதிவை இங்கே சென்று காணுங்கள்.இவ்வாறு பல வசதிகளை கொண்ட இந்த கமெண்ட் பகுதியை விடுத்து பிளாக்கர் தரும் கமெண்ட் பகுதியையே 90% பதிபவர்கள் ஏனோ இன்னும் பயன்படுத்துகிறார்கள் தெரியவில்லை.






Step #1 Go To Disqus Settings

Go to your Disqus panel. Admin >> Settings >> Appearance >> Custom CSS.



 As shown in the picture above, you simply have to add the following CSS code in the field shown above (Custom CSS).

Step #2 Paste The Code Below






Play with both of these colors highlighted to get the result of your choice.  #CEE3F6 represents moderators comments header panel while #58ACFA shows the border color. Change these color codes as your wish.

இவ்வளவுதான். இனி உங்கள் கமெண்ட் பகுதிக்கு உங்கள் வலைப்பூவில் சென்று மாற்றத்தை அனுபவியுங்கள்.

இனி வலைப்பூ உங்கள் வசம்!

தயவுசெய்து உண்மையான தகவல்களை மாத்திரம் வழங்குங்கள்...




உங்கள் ஒத்துழைப்பிற்கு நன்றி