இந்தியாவில் Google street view களம் இறங்கி இருப்பது அனைவர்க்கும் தெரியும். Taj Mahal பற்றி USA இல் இருக்கும் Magazine வரை சொன்னார்கள். ஆனால் இன்று வரை வெளியாகவில்லை. அதற்கு இந்திய அனுமதி கிடைக்கவில்லை என தோன்றுகிறது. ஆனால் சத்தம் இல்லாமல் நாட்டின் பல பகுதிகள் street view இல் இணைக்கப்படுகிறது. சில தினங்களுக்கு முன் Humayun's Tomb (New Delhi) சூழல் இணைக்கப்பட்டது.
உங்கள் பகுதிகளும் - வீடுகளும் இணைக்க படலாம். அப்படி சுவாரசியமானது ஏதாவது தென்பட்டால் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். இதுவரை வெளியாகிய Street view களை இங்கே காணுங்கள்.
Humayun's Tomb
Humayun's tomb is the tomb of the Mughal Emperor Humayun. The tomb was commissioned by Humayun's first wife Bega Begum (Haji Begum) in 1569-70, and designed by Mirak Mirza Ghiyas, a Persian architect chosen by Bega Begum. It was the first garden-tomb on the Indian subcontinent, and is located in Nizamuddin East, Delhi, India, close to the Dina-panah citadel also known as Purana Qila (Old Fort), that Humayun founded in 1533. It was also the first structure to use red sandstone at such a scale The tomb was declared a UNESCO World Heritage Site in 1993,[9] and since then has undergone extensive restoration work, which is complete. Besides the main tomb enclosure of Humayun, several smaller monuments dot the pathway leading up to it, from the main entrance in the West, including one that even pre-dates the main tomb itself, by twenty years; it is the tomb complex of Isa Khan Niyazi, an Afghan noble in Sher Shah Suri's court of the Suri dynasty, who fought against the Mughals, constructed in 1547 CE. [wiki]இந்த மாத முற்பகுதியில் இணைக்கப்பட்ட இவற்றை கீழே காணுங்கள். உட்புறமும் செல்ல முடியும். {Street view, HTML5 உள்ள எந்தவொரு desktop, High-end mobiles, Tablets ஆகியவற்றில் தோன்றும்]