வழக்கம் போல இதுவும் நேற்றைய சிறப்பு Doodle தான். உலகம் முழுவதும் இது காட்சிப்படுத்தப்படும் என சொல்லப்பட்டாலும் இறுதிவரை இலங்கை போன்ற நாடுகளில் வரவே இல்லை. இதுவரை இதை விளையாடி மகிழாதவர்களுக்காக இந்த Doodle கீழே அல்லது இங்கே விளையாடி பாருங்கள்.
Doctor Who
Doctor Who is a British science-fiction television program produced by the BBC. The program depicts the adventures of a Time Lord—a time-travelling humanoid alien known as the Doctor. He explores the universe in his TARDIS (Time and Relative Dimension in Space), a sentient time-travelling space ship. Its exterior appears as a blue British police box, which was a common sight in Britain in 1963 when the series first aired. Along with a succession of companions, the Doctor faces a variety of foes while working to save civilizations, help ordinary people, and right wrongs.இதன் 50 வது வருடத்தை நினைவு கூறும் விதமாக பின்னணி இசையுடன் இந்த விளையாட்டு Doodle நேற்று வெளியாகியது. 8-bit platform வகையை சேர்ந்த இந்த விளையாட்டு 4 மாத கால உழைப்பில் வெளியாகிறது. இதுவரை google வரலாற்றில் இதை போல ஒன்று வெளியானதே இல்லை என Google Engineering dept வெளியிட்ட அறிக்கையில் சொல்லி உள்ளது. அப்படி என்ன சிறப்பு? நீங்களே கீழே பாருங்கள்.