Home » » ட்விட்டரின் தானாக கீச்சப்படும் கீச்சுககள் [How to use Scheduled Tweets - Hidden Facility in Twitter]

உண்மையில் இந்த சேவை விளம்பர தாரர்களுக்காக வழங்கப்பட்டது. ஆனால் எம்மாலும் பயன்படுத்த முடிகிறது.  இந்த சேவை ட்விட்டரின் உத்தியோகபூர்வ app ஒன்று வழங்குகிறது. ஒவ்வொரு கணக்கிலும் பல விதமாக இதை பெற முடிகிறது. ஆனால் பொதுவான வழியை இங்கு பார்ப்போம்.


இதில் என்ன நன்மைகள்

  • சுருக்கமா சொன்னா எதுவும் இல்லை.
  • நண்பர்களின் பிறந்த தினத்துக்கு முதல் ஆளா wish பண்ணற மாதிரி ஒரு பிரமையை ஏற்படுத்தலாம்.
  • வெட்டியா இருந்தாலும் பிஸி மாதிரியும் , பிஸி'யா இருந்தாலும் வெட்டி மாதிரியும் காட்டிக்கலாம்.
  • கிரிக்கெட் மேட்ச்'ல ஏதோ ஞானி மாதிரி ஊகித்து அப்டேட் போடலாம். {ஊகம் தப்பாச்சு'னா ...]

  1. முதலில் https://ads.twitter.com/accounts/ க்கு க்கு செல்ல வேண்டும். முதல் தடவை செல்லும் போது மட்டும் App Authorization நடைபெறும். இதற்கு உங்கள் ட்விட்டர் User Name, Password இனை பயன்படுத்துங்கள். 
இதன் போது நீங்கள் USA தவிர்ந்த பிற நாடுகளில் வசித்தாலோ, உங்கள் பெரும்பாலான Tweets US English தவிர்ந்த மொழியில் இருந்தாலோ Account ineligible என்ற எச்சரிக்கை கிடைக்கும். ஆனால் அது எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாது.

இனி படங்களை பாருங்கள்.
1.

2.

3.

4. இறுதியில் இப்படி ஆகி வரும்