Google Street view இல் உள்ளக காட்சிகள் பல கிடைக்கின்றன. இப்போது முதன் முறையாக ஒரு நீர்மூழ்கி கப்பலில் உள் நாம் சுற்றி பார்க்கும் வாய்ப்பை தருகிறது.
HMS Ocelot எனப்படும் England இனை சார்ந்த Oberon-class diesel-electric வகை submarine ஆகிய இது , முன்பு UK's Royal Navy இல் பணி ஆற்றியது. இப்போது ஒரு museum ஆக Chatham Historic Dockyard இல் தரித்து நிற்கிறது. நீங்கள் கீழே சுற்றி பாருங்கள்!
** கணணிக்கல்லூரியில் உள்ளடக்கப்படும் Google street view அனைத்தும் HTMl5 உள்ள உலாவிகளில் மட்டுமே இயங்க கூடியது. Flash வகையை சார்ந்தவை எவையுமில்லை. Chrome , Firefox போன்றவையை பயன்படுத்துங்கள்.