இதை விட பல தனி நபர்கள் Upload செய்த பல 360 Panorama Images ஏற்கனவே Google Map gallery இல் இருக்கின்றன. ஆனாலும் இவற்றில் இந்திய அரசு கடும் கெடுபிடிகளை விதித்துள்ளது. இதற்க்கு உதாரணமாக வட இந்தியாவில் பல பகுதிகளில் 90% Views Blur செய்யப்பட்டுள்ளதை சொல்லலாம். 90% மறைக்கப்பட்ட இதில் நாம் எதை தான் காண்பது?
இங்கே Ascendas IT Park இன் Street View இனை காணுங்கள்.