Home » » USA கடற்படை தளத்தில் Google Street view



Patriots Point Naval & Maritime Museum (United States) இல் எடுக்கப்பட்ட Google Street views வெளியாகி உள்ளது. ஏற்கனவே நீர்மூழ்கிக் கப்பலில் சென்றது ஞாபகம் இங்கே இருக்கலாம். இப்போது அருங்காட்சியகத்தின் உள்ளே.

தனியே இது மட்டும் அல்ல. கூடவே அண்மையில் கூகிள் வெளியிட்ட இந்திய விளம்பரம் ஒன்று. உலகம் சின்னது என்பதை இது  நிரூபித்து ..  அதே வேளையில் பாக் , இந்தியா பிரிவினை வலியை மூன்றே  மூன்று  நிமிடத்தில் சொல்லி முடிக்கிறது.