Home » » Take A Tour of The Tagsylvania House of Horrors - Google Street View மூலம் பயங்கரங்கள் நிறைந்த Tagsylvania வில் பயணம்

America வில் Halloween விடுமுறை கொண்டாட்டங்கள் நடக்கிறது.  இதில், Ghost, Zombie உருவங்களுக்கு சிறப்பிடம்.  இவற்றில் சில தினங்களுக்கு முன் Google Streetview team சென்று உட்புறத்தில் சுற்றி பார்க்கும் வாய்ப்பை வழங்கினார்கள்.  இந்த காட்சிகள் நேற்று இரவு வெளியாகிறது. ஆசியாவை பொருத்தவரை இவை எவையும் இல்லை - அறிந்ததும் இல்லை.