இந்த இரு படங்களுக்கும் பொதுவான விடயம் இரு படமுமே இத்தாலியின் வெனிஸ் நகரில் படம் பிடிக்கப்பட்டது. இதை விட ஏராளமான படங்கள் இதே இடத்தில் வெளியாகி இருந்தாலும் அனைவருக்கும் தெரிந்த படங்களில் இவையும் ஒன்று.
வெனிஸ் நகரின் சிறப்பு என்ன?
எங்கள் ஊரில் தெருவில் தான் போவோம். அங்கு தெருவுக்கு பதிலாக கால்வாய்கள் தான் உண்டு. நீரில் பயணித்தபடி தான் செல்ல வேண்டும்.அப்படி சிறப்பான வெனிஸ் நகரம் இன்று முதல் Google Street view மூலம் வெளி உலகுக்கு காட்டப்பட்ட உள்ளது. இவை அனைத்தும் 2013 August இல் வெளியாகியது.
Venice
வெனிஸ் இத்தாலி நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஒரு நகரம். இது ஒரு புகழ்பெற்ற சுற்றுலாப் பகுதியும் கூட. வெனிசு நகரே வெனிட்டோ பகுதியின் தலைநகரம். வெனிசு மொத்தம் 117 தீவுகளைக் கொண்டது. இவற்றின் ஊடே 150 வாய்க்கால்களும் ஓடுகின்றன. நிறைய சிறு பாலங்கள் இக்கால்வாய்களைக் கடக்க உதவுகின்றன. மேலும் கொண்டோலா எனப்படும் படகுகளும் போக்குவரத்திற்குப் பயன்படுகின்றன.
Venice was once described as “undoubtedly the most beautiful city built by man,” and from these pictures it’s hard to disagree. You can now explore panoramic imagery of one of the most romantic spots in the world, captured with Google Street View Trekker technology.
It was impossible for Google to collect images of Venice with a Street View car or trike—blame the picturesque canals and narrow cobbled walkways—but Google team of backpackers took to the streets to give Google Maps a truly Shakespearean backdrop. And not just the streets—Google also loaded the Trekker onto a boat and floated by the famous gondolas to give you the best experience of Venice short of being there.
The beautiful Piazza San Marco, where you can discover Doge's Palace, St. Marks' Cathedral, the bell tower, the Marciana National Library and the clocktower
We covered a lot of ground—about 265 miles on foot and 114 miles by boat—capturing not only iconic landmarks but several hidden gems, such as the Synagogue of the first Jewish Ghetto, the Devil’s Bridge in Torcello island, a mask to scare the same Devil off the church of Santa Maria Formosa and the place where the typographer Manutius created the Italics font. Unfortunately, Street View can’t serve you a cicchetto (local appetizer) in a classic bacaro (a typical Venetian bar), though we can show you how to get there.

Google Trekker operator taking a well-earned rest while the gondolier does the hard work
The beautiful Piazza San Marco, where you can discover Doge's Palace, St. Marks' Cathedral, the bell tower, the Marciana National Library and the clocktower
We covered a lot of ground—about 265 miles on foot and 114 miles by boat—capturing not only iconic landmarks but several hidden gems, such as the Synagogue of the first Jewish Ghetto, the Devil’s Bridge in Torcello island, a mask to scare the same Devil off the church of Santa Maria Formosa and the place where the typographer Manutius created the Italics font. Unfortunately, Street View can’t serve you a cicchetto (local appetizer) in a classic bacaro (a typical Venetian bar), though we can show you how to get there.
The Devil’s Bridge in Torcello Island
Help:
Gondola (தோணி), vaporetto (நீர் பேரூந்து) மற்றும் காலால் நடந்து சென்று காணுங்கள். விருப்பமான புள்ளியில் ஆரம்பித்து வெனிஸ் முழுவதும் சுற்றி பாருங்கள்.