பத்துமலை (Batu Caves), என்பது மலேசியாவில் புகழ்பெற்ற ஒரு குடைவரைக் கோயில் ஆகும். சுண்ணாம்புக் குன்றுகளிலான இந்தக் குகைக்கோயில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 13 கி.மீ வடக்கே, கோம்பாக் மாவட்டத்தில் உள்ளது. மேலும் விக்கிபீடியாவில்
இப்போது இந்த இடங்களை கூகிள் மூலம் சுற்றி பார்க்க முடியும். குறிப்பாக அங்குள்ள முருகன் சிலை.
இவை கடந்த August மாதம் இணைக்கப்பட்டதாக Wikipedia சொல்கிறது. ஆனால் இவை இவ்வருட ஆரம்பத்தில் எடுக்கப்பட்டதாக கூகிள் சொல்கிறது. எது சரி என தெரியவில்லை.