Home » » இன்றைய Google Doodle Rorschach Inkblot Test சொல்வதென்ன?

இன்று உலகம் முழுவதும்  Rorschach Inkblot Test பற்றி ஒரு doodle ஒன்று காட்சிபடுத்த படுகிறது. இது மறைந்த Hermann Rorschach இன் பிறப்பை நினைவு கூறுகிறது. அப்படி இதில் என்ன இருக்கிறது?


இதை பற்றி அந்த Doodle இனை வடிவமைத்த Los Angeles இனை சேர்ந்த Leon Hong என்ற Designer பின்வருமாறு கூறி உள்ளார்,
Today we celebrate the 129th birthday of Swiss psychologist Hermann Rorschach who created the iconic inkblot test. Subjects are presented a pattern and asked to give their interpretation. Interpretations can aid in the examination of a person's personality and emotions.
Inkblot test ஒருவரின் உளவியல், குணாம்சங்களை கண்டறிய நடத்தப்படும்  psychological test ஆகும்.  இதன் மூலம் ஒருவரின் உளவியல் பாதிப்புகள் கண்டறிய முடியும் என சொல்லப்படுகிறது. இந்த சோதனை பொதுவாக 10 தனித்தனியாக அச்சிடப்பட்ட அட்டைகள் மூலம் நடத்தப்படும். ஒவ்வொரு  அட்டையையும் நோயாளிக்கு காட்டி அவர் அதில் காணும் உருவம் பற்றி வினவப்படும். ஒவ்வொரு அட்டையும் தேவைக்கு ஏற்ற படி சுற்றி காட்டி மனநிலை அறியப்படும்.

ஒரு வேளை இந்த பதிவை சில காலம் கழித்து நீங்கள் வாசித்தாலும் இங்கே அந்த Interactive doodle இனை காண இங்கு செல்லுங்கள் அல்லது கீழே காணுங்கள்.: https://www.google.com/logos/2013/rorschach/rorschach.html



I see a travel pillow.

I see a space invader. A sad space invader, he wants to move back to Los Angeles because everyone he loves is there.

I see an angry large bear clenching his teeth. He ate too many berries and is having a bad day.

I see a shape dynamically generated with Perlin Noise, mirrored, and overlaid on an inkblot texture using additive blending.