Home » » Internet Explorer 11 Releases For Windows 7 Globally

Explore Touch websiteஇன்றும் தமிழர்களிடையே கணிசமான அளவில் Internet Explorer (IE)பாவனை உள்ளது. அதுவும் Windows XP இல் IE இனை பயன்படுத்துபவர்கள் அதிகம். அதுவும் மிக மிக பழைய அதாவது IE 6 இல் இயங்குபவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் இப்படி இருக்க காரணம் என்ன? அது அவர்களுக்கு தான் தெரியும்.
 இதனால் ஏற்பட்டுக்கொண்டு இருக்கும் ஆபத்துக்களை அவர்கள் அறிய மாட்டார்கள். இதை பலரால் நம்பவும் முடியாது. இணையத்தில் ஒரு நாள் இணைத்திருக்கும் ஒட்டுமொத்த தமிழர்கள் பயன்படுத்தும் Browsers தொடர்பான விவரங்கள் GA மூலம் சேகரித்த போது தான் இந்த அதிர்ச்சி தெரிந்தது.

விடயத்துக்கு வருவோம்!


Microsoft, Windows 8 உலாவிகளை நோக்காக கொண்டு வெளியிட்டதே IE11. இப்போது இவை Windows 7 க்கும் அறிமுகமாகி உள்ளது. இவை முன்பே Preview நிலையில் developers க்கு வழங்கப்பட்டது. Touch screen இனை நோக்காக கொண்டு வெளியான இது எதிர்வரும் வாரங்களில் Automatic Update மூலம் அனைத்து Windows 7 OS களிலும் நிறுவப்படும். அதற்கு முன் நீங்கள் தரவிறக்கியும் பயன்படுத்தலாம்.

Offical Home Page: http://windows.microsoft.com




உலக தமிழர்களின் உலாவிகள்: