முதலில் எமது தளத்தின் வலது கரையில் உள்ள "கருத்துக்கணிப்பு", "இப்பதிவு உங்களை கவர்ந்த அளவு என்ன?" ஆகிய பகுதிகளை பாருங்கள். இதுவரை நீங்கள் கண்டிராத சற்று வித்தியாசமான முறையில் அமைந்த பத்திரம் ஆகும். இவ்வாறான form களை உங்கள் தளத்தில் இணைப்பது எப்படி? இணையத்தில் பலவிதமான form building சேவைகள் கிடைத்தாலும் அவை 30 நாட்கள் மட்டுமே இலவசம். அத்துடன் இவ்வாறான வசதிகளும் கிடைப்பதில்லை, எனினும் நாம் சொல்லப்போகும் இவ்வாறன forms முற்றிலும் இலவசம் என்றால் நம்புவீர்களா?முதலில் அருகில் உள்ள கருத்துகணிப்பு பகுதியில் உங்கள் பதிவையும் இட முயற்சி செய்து பாருங்கள். சற்று வித்தியாசமாக தோன்றுகிறது அல்லவா?
நீங்களும் இத்தளத்தில் இணைந்து கருத்துக்கணிப்பு, Newsletter, Survey, Ranking, Register என பல formகளை உருவாக்குங்கள். இதில் பல templets உங்கள் வேலைகளை இலகுவாக்கும். நீங்களும் முயற்சித்து பாருங்கள்.
எமது அடுத்த பதிவில் இலவச newsletters வாசகருக்கு அனுப்பும் முறையை எதிர் பாருங்கள்
நீங்களே எங்கள் உலகம்.
உங்கள் கருத்துக்களை பகிருங்கள்