நீங்கள் உங்கள் தொலைபேசியை தொலைத்தால் அதிஷ்டசாலியா அல்லது?? வருடாந்தம் 30 Billion $ பெறுமதியான கையடக்க பேசிகள் தொலைகின்றன. இவ்வாறான தொலைதல் அல்லது களவு போதல் நிகழ்ந்த பின்னர் உங்களுக்கு ஏற்பாடும் இழப்பு என்ன? அநேகமானவர்களுக்கு அவர்களுடைய Phonebook இல் உள்ள தொலைபேசி இலக்கங்களே முக்கியமானது. ஏனைய படங்கள் பெரும்பாலும் நீங்கள் எங்காவது தரவேற்றி இருப்பீர்கள். ஆனால் நாம் நபர்களின் தொலைபேசி இலக்கங்களை backup செய்வது இல்லை. அனைத்து தொலைபேசிகளில் இந்த வசதி தரப்பட்டாலும் நாம் அதை பயன்படுத்துவது இல்லை. பெரும்பாலும் மதுபான பார்களில், ஆலயங்களில், பேரூந்துகளில் சில விழாக்காலங்களில்
கிளப்களில் நாம் இவற்றை தொலைக்கிறோம். நாம் இங்கே மக்கள் பொதுவாக தொலைபேசியை ஏன் எப்போது எங்கே எப்படி யாரால் எதற்க்காக பரிகொடுக்கிறார்கள் என்ற ஒரு விவரனத்தை இங்கே இணைத்து உள்ளோம். இதை பார்த்தாவது உணர்ந்து கொள்ளுங்கள்.- திருந்திக்கொள்ளுங்கள்.
உங்கள் அனுபவங்களையும் எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நமக்காக நாமே!