இதை எவ்வாறு செய்வது?
சில தவறுகளை தவிர்க்கும் பொருட்டு முதலில் உங்கள் templateஐ நகல் எடுத்துக்கொள்ளுங்கள்.
Step 1: முதலில் உங்கள் வலைப்பூவின் HTML Editபகுதிக்கு சென்று அனைத்து பகுதியையும் விரித்துக்கொள்ளுங்கள். (Tick in Expand widget option)
Step 2: இவ் வரியை தேடி கண்டு பிடியுங்கள்:
<b:includable id='post' var='post'>
Step 3: இப்பொழுது step 3 பகுதியில் உள்ள கோடிங் பகுதியை <b:includable id='post' var='post'>க்கு கீழே பேஸ்ட் செய்யுங்கள்
http://feeds.feedburner.com/spiceupyourblog என்ற பகுதியில் உங்கள் feedBurner URLலை பதிவு செய்யுங்கள். இது உங்கள் வலைபூவின் setting பகுதியில் இருக்கின்றது.
Step 4:இவ் வரியை தேடி கண்டு பிடியுங்கள்:
]]></b:skin>
Step 5:இப்பொழுது step 5 பகுதியில் உள்ள கோடிங் பகுதியை ]]></b:skin>க்கு மேலே பேஸ்ட் செய்யுங்கள்
Step 6: இவ் வரியை தேடி கண்டு பிடியுங்கள்:
</head>
Step 7: இப்பொழுது step 7 பகுதியில் உள்ள கோடிங் பகுதியை
</head> க்கு மேலே பேஸ்ட் செய்யுங்கள்
Step 8: இப்பொழுது step 9 பகுதியில் உள்ள கோடிங் பகுதியை </head>க்கு
கீழே பேஸ்ட் செய்யுங்கள்
Step 10: இப்பொது உங்கள் templateடை save செய்து கொள்ளுங்கள். இப்போது உங்கள் நகரும் Social Bookmarking பட்டை தயார்.
மேலே செயன்முறையில் குறிப்பிட்ட பகுதிகளுக்கான கோடிங் கீழே உள்ளது. இலகுவாக நகல் எடுத்துக்கொள்ளுங்கள்.
- நீங்கள் உங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.
- கருத்துக்கணிப்பில் பங்கு பெறலாம். (Top Right Conner of this Site)
- எங்களுடன் இணைத்து பதிவுகளை உடனுக்குடன் பெறலாம்.
நீங்களே எங்கள் உலகம்!