Home » , » பிளாக்கரை சொந்த வலை தளம் போல மாற்றி விருப்பத்திற்கு ஏற்ப வடிவமைப்பது எப்படி?

joomla templatesவலைப்பூ வைத்து இருக்கும் அனைவரும் அறிய வேண்டிய மென்பொருள். ஆனால் ஒருவரும் அறிந்திராத மென்பொருள் என்றால் இது தான். இதன் சிறப்பை சுருங்க சொல்லின் பிளாக்கர் என்பது முன் வடிவமைக்கப்பட்ட டேம்ப்லஸ்களை உபயோகித்து உருவாகிய வலைப்பூக்களை சாதாரண வலை தளம் போல எமது விருப்பத்திற்கு ஏற்ப வடிவமைத்து சொந்த வலை தளம் போல இயங்க வழி வகுக்கும் மென்பொருள். இதன் செயற்பாட்டை சுருங்க சொல்லின் இம் மென்பொருள் மூலம் உங்களால் வடிவமைக்கப்பட வலை தளத்தை இதில் தரும் HTML Codingகை பிளாக்கர் html பகுதியில் ஒட்டி ஏனைய போட்டோ போன்ற filesசை அவர்கள் தரும் வேறு இடங்களில் சேமித்து தனி வலைத்தளம் போல நிர்வகித்தல் ஆகும்.

இதில் பல ஆச்சரியமான வசதிகள் கிடைக்கின்றன. எந்த இணைய மொழி அடிப்படை அறிவும் இல்லாமல் உங்கள் வலைப்பூவை இல்லை இல்லை உங்கள் சொந்த வலை தளத்தை கூகிள் தளத்திலே இணைய வைக்க முடிகின்றது. இதில் பிளாக்கர் மட்டும் அல்ல WordPress போன்ற பிரபலமான 6 வலைப்பூக்களை ஆள முடிகிறது.

Artisteer - Automated Web Designer  Details

------------------------------------------------------------------------------------------------------------------
Important Specifications :
artisteerDesign awesome blogs and cool web templates in minutes
artisteerExport to Blogger, Joomla, Wordpress and other CMS products
artisteerNo need to learn Photoshop, CSS, HTML or other technologies
------------------------------------------------------------------------------------------------------------------
தரவிறக்கம்:

------------------------------------------------------------------------------------------------------------------
இங்கு நான் குறிப்பிட்ட அனைத்தையும் இங்குள்ள விளக்க படத்தில் தெளிவாக பாருங்கள்.

  • உங்கள் கருத்துக்கள் எங்கள் ஆக்கங்களை வலுவூட்டும்.
  • வலது புறத்தில் உள்ள கருத்துக்கணிப்பில் விரும்பினால் பங்கேருங்கள். (இரகசியமானது- அந்தரங்கமானது Secret & confidential )
இப்பதிவு இன்னும் முழுமை அடையவில்லை. சிறிது நேரத்தில் முயற்சியுங்கள்.


நீங்களே எங்கள் உலகம்!

h