இணைய மொழிகளில் அடுத்த தலைமுறையான HTML5இல் ஒவ்வொரு நாளும் புதிய புதிய கருவிகள் வடிவமைக்கப்பட்டுக்கொண்டு உள்ளன. நாமும் சளைக்காமல் அனைத்தையும் உடனுக்குடன் தருகிறோம். அந்த வகையில் புதிய வகை பியானோ ஒன்றை இங்கே இசைத்து பாருங்கள் இது பெரும்பாலும் firefoxஇல் சிறப்பாக இயங்குகிறது.