இன்று சொந்தமாக அனைவரும் ஒரு இணைய பக்கமாவது வைத்து இருக்க வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.பலர் வலைப்பூக்களை இத்தேவையை நிறைவேற்ற பயன்படுத்துகின்றனர். ஆனாலும் அது பலரது தேவைகளை பூர்த்தி செய்வது இல்லை. அந்த வகையில் நாம் இணையப்பக்கம் ஆரம்பித்தல் தொடர்பாக ஒரு தொடரை எழுத ஆரம்பித்தோம். அது பலருக்கு உதவியது. இன்று நீங்கள் இணைய பக்கம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டுமா? அல்லது தேவையில்லையா என்று நீங்களே முடிவு எடுக்க ஒரு விவரணத்தை இங்கே இணைத்து உள்ளோம். நீங்களே இதை படித்து விட்டு முடிவு எடுங்கள்.
மேலும் வாசிக்க>>>
Home
»
infographics
»
இணையப்பக்கம் ஆரம்பிக்க போகிறீர்களா? அதற்கு முன் ஒரு நிமிடம்..