இதற்கு முதல் மார்ச் மாதம் Angry Birds Space பகுதி வெளியிடப்பட்டது. இது தொடர்பான எமது முழு பதிவையும் இங்கே காணுங்கள்.உங்களால் இதை தரவிறக்கவும் முடியும்.
Angry Bird விளையாட்டின் அடுத்த தொகுப்பான Angry Birds Heikki இந்த மாதம் 18ஆம் திகதி வெளியிடப்படுகிறது. உங்களால் அந்த விளையாட்டை வெளியிடப்பட்டு சில மணி நேரங்களில் தரவிறக்க கூடியதாக இருக்கும்.
இப்போது புதிய பதிப்பிற்கு வருவோம்.
Angry Birds Seasons (2011-2012) v2.3.0 + Patch + Serial
எவ்வாறு நிறுவுவது:
1.) தரவிரக்கிய பின்னர் இணைய இணைப்பை துண்டியுங்கள்.
2.) தரவிரக்கிய .exe Fileளை நிறுவுங்கள்.
3.) பின்பு தரவிரக்கப்பட்ட Patch fileகளை பொருத்துங்கள் .
2.) தரவிரக்கிய .exe Fileளை நிறுவுங்கள்.
3.) பின்பு தரவிரக்கப்பட்ட Patch fileகளை பொருத்துங்கள் .
எவ்வாறு Patch செய்வது:-
1.) முதலில் trialஆக நிறுவுங்கள்.
2.) பின் Patch Folder இல் உள்ள fileகளை கேம் நிறுவப்பட்ட folderஇல் Paste செய்யுங்கள்.
3.) இப்போது அந்த patch fileலை இயக்குங்கள்.
4.) அதில் "Patch" என்பதை கிளிக் செய்யுங்கள்.
5.) முடிந்துவிட்டது., இனி சீரியல் கொடுக்க வேண்டியதுதான்.
4.) இப்போது டெஸ்க்டாப் இல் உள்ள angry Birds Iconஐ கிளிக் செய்து விளையாட்டை இயக்கி முகப்பில் உள்ள "Click To Active"ஐ தெரிவு செய்யுங்கள்.
5.) அதன் பின்பு தரவிரக்கப்பட்ட போல்டரில் உள்ள சீரியல் இலக்கத்தை பிரதிஎடுத்துபேஸ்ட் செய்யுங்கள்
6.) இப்போது விளையாட்டை விளையாட்டாக விளையாடுங்கள்..