முன்னைய Angry Bird Rio v2 பதிவு இங்கே சென்று காணுங்கள்
Angry Birds Space
விளையாட்டு இதுதான்:
விண்வெளியில் வாழும் இவ் சாந்த பறவைகள் தம் இனத்தை அழித்துவரும் எதிரி
பறவைகளை கண்டு கோபமடைந்து பொருட்களின் கவர்ச்சி பாதையில் இயங்கி தமது எதிரி
மீது தற்கொலை தாக்குதல் நடத்துகின்றன.
வித்தியாசமான
முறைகளில் தமது தாக்குதலை நிகழ்த்தும் இவை எம்மால்
கட்டுபடுத்தப்படுகின்றன. இவற்றின் பயண பாதை முன்னைய விளையாட்டுகளில்
எறியமாகவும் இதில் சில சமயங்களில் நீள் வளையமாகவும் உள்ளன.90 உப படிகளை
கொண்ட இவ் விளையாட்டு 3 பிரதான பகுதிகளை கொண்டது.
அண்மையில் இதன் புதிய இற்றைப்படுத்தல் வெளியிடப்பட்டது. இதில்புதிதாக பல levels இணைக்கப்பட்டு உள்ளது. மேலும்சிலவற்றை இங்கே காணுங்கள்:
Angry Birds Space update:
- includes 10 new levels (fly with me to the moon).
- Provides a new Egg steroid.
- No sign of the next level, but you never know.
- 20 Additional Giant Eagle to use.
- Preparation of a Giant Eagle every day.
- When Giant Eagle launches a counter shows how much you can destroy the most and how much you have destroyed.
- Achieving the centripetal force at a level 3-1.
- Removal of errors.
New planet has provided the appearance of another planet in the shape of a donut that they pig.
- in the level 3-10 you have to destroy space needle.
முன்பு
வெளி வந்த விளையாட்டுகளை கணணி கல்லூரியில் விளையாடி மகிழ நாம் வழி செய்து
உள்ளோம். நீங்களும் எமது தளத்தில் இலவசமாக Onlineஇல் விளையாட இங்கு
செல்லுங்கள்: Online Angry Birds 3 in 1
நீங்களும் இவ் விளையாட்டை விளையாட வேண்டுமா? வெறும் 30MB அளவிலான இவ் விளையாட்டை கணணிக்கல்லூரியின் இலவச அங்க்ரி Bird பக்கத்தில் பெறுங்கள் .
இங்கே : Rovio Games Free Download (AngryBirds++)