

இது ஓரளவு modern programming languages தெரிந்தவர்களுக்கு அதிகளவில் பயன்படும். உலகில் பெரும்பாலான பதிவுகள் இதன் ஊடாகவே சரவை பார்த்த பின்பு வெளியிடப்படுகின்றன. இது சாதாரண பிளாக்கர் எடிட்டர்களை காட்டிலும் அதிகளவு வடிவமைப்பு நுட்பங்களை தருகிறது. இது மொத்தத்தில் உங்கள் வலைப்பதிவை ஏனையவர்களிடம் இருந்து வேறுபடுத்த உதவுகிறது. உங்களுக்கு ஆர்வம் இருந்தால் இதனை தரவிறக்குங்கள். முற்றிலும் இலவசமான 4MB அளவில் அமைந்த open soure மென்பொருளாகும்.
Download NotePad + version here
இது தமிழில் இயங்குவது மேலும் சிறப்பானது
2. Edit Photos with Photoscape
இதை பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. எனவே இங்கு குறிப்பிட எதுவும் இல்லை. சுருங்க சொல்லின் இலவசமாக கிடைக்கும் Photoshop CS6.
Download Photoscape version 3.6.1 here
3.Design banner with INKSCAPE

இதன் மேலதிக விடயங்களை இப்படத்தினை கொண்டே அறியலாம்.
Download INKSCAPE

4.Blogging with Windows Live Writer
இது offline நிலையில் உங்கள் பதிவை எழுதிவிட்டு upload செய்ய உதவுகிறது.இதன் மூலம் பக்க வடிவமைப்பு மேலும் நேர்த்தியாக்கப்பட்டு உள்ளது. விண்டோஸ் உடன் இப்போது இணைந்து வருகிறது. இல்லாதவர்கள் தரவிறக்கி பயன்படுத்தலாம். இது a WYSIWYG blog editor வகையை சார்ந்தது. இதன் மூலம் Blogger, LiveJournal, TypePad, or WordPress ஆகியவரில் எழுதலாம்.
Download Here
இவ் கருவிகள் மூலம் உங்கள் ஆக்கங்களை சிறப்பாக்குங்கள்....
We Care Always!