Home » » Windows பாவனையாளர்களுக்கு புதிய Text Editor

intypeநீங்களும் என்னை போல விண்டோஸ் உடன் இதுவரை காலமும் இணைந்து வந்த Notepad போன்ற டெக்ஸ்ட் எடிட்டர்களை பயன்படுத்தி சலிப்படைந்து விட்டீர்களா? நான் இப்போது Windows பாவனையாளர்களுக்கு புதிய Text Editorரை பயன்படுத்த ஆரம்பித்து விட்டேன். நீங்களும் இன்றே மாறுங்கள். அதற்க்கு முன்னர் இதற்கு ஏன் மாற வேண்டும். இங்கே அதன் சிறப்பம்சங்களை பாருங்கள். இந்த படமே உங்களுக்கு அனைத்தையும் புரியவைத்துவிடும்.



Intype

intype





Features include:
  • Snippets
  • Themes
  • Grammars
  • Multi-Selection
  • Smart Column Selection
  • Project Management
  • Extensions Bundles
  • Loads fast, supports multiple cores, responds super quick.








அத்துடன் இது இவ் மொழிகளை ஆதரிக்கிறது:
  • HTML
  • JavaScript
  • CSS
  • PHP
  • Ruby
  • Groovy
  • Rails
  • Python
  • Perl
  • Java



அவர்கள் சொல்கிறார்கள்: முகப்பு:Intype


  • ADVANCED TEXT EDITING

    Get spoiled by well-balanced behavior. Enjoy smart select & editsnippet insertion and managementauto-paired charactersfast syntax highlighting and code-coloring themes.
  • EXTENSION BUNDLES

    Snippets, themes or even language grammars can be changed or added in the comfy extension editor. Don't feel like it? Intype already has support for several languages and technologies stuffed in: HTMLJavaScriptCSSPHPRubyGroovyRailsPython,PerlJava and many more…
  • PROJECT MANAGEMENT

    Manage your projects! Yeah, that's right! Intype allows you to keep all your projects and files at hand when needed. Don't need it? Just hit Ctrl+F9!
  • OPTIMIZED FOR SPEED

    Unlike its developers, Intype is fast! It opens instantly, it has snappy responses.
    It just feels right.





இப்போது உங்களுக்கு விளங்கி இருக்கும். இனி என்ன? இப்போதே தரவிறக்க ஆரம்பியுங்கள். இதன் அளவு வெறும் 7MB தான்

FREE DOWNLOAD Intype Here