Home » » Google எவ்வாறு இயங்குகிறது?

நாம் ஒருவருக்கு மின்னஞ்சல் அனுப்புகிறோம் அடுத்த நொடி மற்றவர் பெற்று விடுகிறார். நாமும் அதோடு நாமும் மற்ற வேலைகளை பார்க்கப்போய் விடுவோம். என்றாவது இடைப்பட்ட நேரத்தில் என்ன நடக்கிறது நீங்கள் அனுப்புவது எப்படி மற்றவரை சென்று அடைகிறது என்று யோசித்து இருக்கிறீர்களா? கூகிள் உங்கள் அஞ்சல்களை என்ன செய்கிறார்கள் என்பதை அவர்களே சொல்லுகிறார்கள். நீங்களே இங்கே பாருங்கள். ஒரு நொடியில் எத்தனை வேலை நடக்கிறது என்று பார்த்தால் ஆச்சர்யப்பட்டுப்போவீர்கள்
கூகிள் நிறுவனத்திடம் வேலை செய்வது எவ்வளவு சுவாரசியம் மிக்கது என்பதை நீங்களே பாருங்களேன்.. அவர்களுடைய தொழிநுட்பம், பாதுகாப்பு,
ஊழியர் அர்ப்பணிப்பு இவையே கூகுளின் அபார வளர்ச்சிக்கு காரணம். கடந்த வருடம் கூட வேலை செய்ய இலகுவான இடம் என்ற அடிப்படையில் கூகிள் டைம்ஸ் சஞ்சிகையால் தெரிவு செய்யப்பட்டது.  


speakerரை செயற்படுத்தி விட்டு Send buttionனை அழுத்துங்கள். ஆங்காங்கே புகைப்படங்களையும், கானோளிகளையும்இணைந்தது உள்ளார்கள். அவற்றில் கிளிக் செய்து பாருங்கள். மொத்தத்தில் கூகிள் தனது பாணியில் தன்னை அறிமுகப்படுத்தி உள்ளது.


மேலும் வாசிக்க >>


    நீங்களே எங்கள் உலகம்!