வர்த்தக ரீதியிலான மென்பொருட் தயாரிப்புப் போன்றல்லாது திறந்த மூல நிரல் மாதிரிகள் வேறு வேறான அணுகுமுறைகளைக் கையாளகின்றன.
வரலாறு
நெட்ஸ்கேப் நிறுவனத்தினர் ஜனவரி 1998 இல் அவர்களின் உலாவியான நவிகேட்டரின் மூலநிரல்களை வெளியிட்டனர். எனினும் வெளிவிடும் போது இலவசம் என்னும் சொல்லின் ஆங்கிலப் பதத்தில் உள்ள குழப்பத்தால் அவர்கள் திறந்த என்னும் பொருள் படும் Open என்னும் சொல்லைத் தெர்ந்தெடுத்து அவர்களின் மொசிலா என்னும் பெயருடன் திறந்த மூல நிரலை வெளிவிட்டனர்.
அதன் பின்பு என்ன நடந்தது என்பதை இங்கே பாருங்கள் :
மேலும் வாசிக்க>>