Home » » IPv6 ஒரே பார்வையில் அனைத்தும்..


இதுவரையிலும் இதற்கு நாம் IPV4-ஐ தான் பயன்படுத்திக் கொண்டிருந்தோம். இது 4-32 Bit Techonology, 430 Unique Address மட்டுமே இருக்க முடியும்.
எனவே IPV4 முடிவடையும் தருவாயில் உள்ளதால், இதனை கருத்தில் கொண்டு IETF(Internet Engineering Task Force), புதுவித அம்சங்களுடன் கூடிய IPV6-ஐ அறிமுகம் செய்ய உள்ளது. இது 128 Bit Techonology, பல லட்சக் கணக்கில் Unique Address களை பெற முடியும். மேலும் IPV4-ல் இருந்த முக்கிய பிரச்னையான NAT(Network Address Translation) இதில் இருக்காது. இதனால் பல நபர்கள் ஒரே IP Address-ஐ பயன்படுத்த முடியும்.


Sample IPV6 address - 2001:db8:ffff:1:201:02ff:fe03:0405
 Sample IPV4 address - 70.33.247.68.


அண்டத்தில் உள்ள நட்சத்திரங்களை விட ipv6 மூலம் அதிகளவான அதாவது Trillion trillion   முகவரிகளை தர முடிகிறது.



சற்று விளங்க சிக்கலாக இருக்கிறதா? இங்கே பாருங்கள், ஒட்டுமொத்த ipv6 தொடர்பான தகவல்களையும் திரட்டி பட வடிவில் இங்கே இணைத்துள்ளோம்.. படங்கள் மூலம் இலகுவாக விளங்கிக்கொள்ளுங்கள்.

மேலும் வாசிக்க >>