அண்மையில் விண்டோஸ் 8 முன்பார்க்கை வெளியிடப்பட்டது. சிலர் பயன்படுத்தி இருப்பீர்கள். பயன்படுத்திய பலர் இறுதி பதிப்பு வெளியானவுடன் அதை பயன்படுத்த தயாராகிறார்கள். ஆனாலும் பலர் விண்டோஸ் XP இல் இன்றும் இயங்கும் கணணியை பயன்படுத்தி கொண்டு இருக்கிறீர்கள். ஆனால் கட்டயாம் அனைவரும் விண்டோஸ் 8 வெளியானவுடன் பயன்படுத்த வேண்டும். இதற்கு பற்பல காரணங்கள் கூறலாம். அதில் உள்ள முக்கியமான சிறப்பான வசதிகள் பல உள்ளன. இவையே அனைவரையும் இவற்றை விரும்ப வழி வகுத்துள்ளது. அந்த காரணங்களை நீங்களே பாருங்கள். ஆயிரம் வார்த்தைகளை ஒரு படம் சொல்கிறது.
மேலும் வாசிக்க >>
உங்கள் கருத்துக்களை எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
நீங்களே எங்கள் உலகம்