நீங்களே எங்கள் உலகம்!
Home
»
infographics
»
கணணி தகவல் சேமிப்பின் வரலாறு- ஒரே பார்வையில்
கணணி தகவல் சேமிப்பின் வரலாறு- ஒரே பார்வையில்
ஓலை சுவடியில் இருந்து Cloud Storage வரை தகவல் சேமிப்பு வளர்ந்து விட்டது. இன்று கையடக்கமாக அனைத்தையும் கொண்டு செல்ல முடிகிறது. 5 வருடங்களுக்கு முன்னர் 128MB Flash Drive சந்தையில் காண்பதே அரிது. இன்று Key Tagஇல் 32GB பிளாஷ் டிரைவ் கொண்டு செல்கிறோம். தொழிநுட்ப மாற்றம் விரைவானது. ஆனாலும் நாம் கடந்த காலத்தை மறந்து விடுகிறோம். அன்றில் இருந்து இன்று வரை தகவல் சேமிப்பில் ஏற்பட்ட மாறுதல்களை நாம் உங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்கிறோம். நீங்களும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Tweet |