அங்கோர் வாட்
Angkor Wat என்பது, கம்போடியாவில் உள்ள இந்துக்கோயிலாக இருந்து பின்னர் புத்த மத கோயிலாக மாறிய ஒரு தொகுதியாகும். இது உலகின் மிகப்பெரிய மத வழிபாட்டு தலமாகும். இது மாநில கோயிலாகவும், கல்லறை மாடமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. அப்போதைய அரசர்களின் சைவ பாரம்பரியத்தை உடைக்கும் விதமாக இக்கோயில் இறைவன் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கபட்டது. இக்கோயில் கம்போடியா நாட்டின் சின்னமாக அந்நாட்டு கொடியில் இடம்பெற்றுள்ளது. அங்கோர் என்பது நகரத்தையும், வாட் என்பது கோயிலையும் குறிக்கும் கெமர் மொழிச் சொல்.Angkor Wat, Angkor Thom, Banteay Srei, Ta Prohm சிறப்பு இடங்களை கணணிக்கல்லூரியின் HTML5 ஸ்ட்ரீட் view மூலம் கீழே சுற்றிப் பாருங்கள். நீங்கள் High End Smart phone இலும் இப்பகுதியை கீழே சுற்றி காண முடியும்.