ஏற்கனவே Matlab பற்றி "
Matlab எளிய அறிமுகம் (1)" இல் பார்த்து இருந்தோம்.. உண்மையில் அந்த பதிவு உயர்மட்ட தொழிநுட்ப துறையில் உள்ளவர்களுக்கு தான் பயன்படும்.. ஆனால் எப்பொழுதும் "இலவசமான IDM தரவிறக்குவது எப்படி?", "கூகுளில் சுற்றி பார்க்கலாம் வாங்க" என சராசரி பதிவுகளை கணணிக்கல்லூரியில் எழுத முடியாது. ஏனைய தமிழ் தொழிநுட்ப தளங்களில் இருந்து கணணிக்கல்லூரி தனித்துவமாக திகழவும் இவ்வாறான உயர்மட்ட பதிவுகளே காரணம் ஆகிறது.. எவ்வாறாயினும் ஏனைய பதிவுகளும் தொடர்ந்து இடம் பெறும்.
Essential Skills
Matlab ஒரு சமுத்திரம்.. அதில் தேவையானதை மட்டும் கற்றால் போதும். அதன் அடிப்படை என்ற வகையில் Essential Skills தொடர்பாக இப்பதிவு. இதை எழுதுவது என்றால் புத்தகம் ஆகி விடும்.. அத்துடன் செயன்முறை விளக்கம் கிடைக்காது. அதனால் உலகளவில் பிரபலமான Matlab Training Videos மூலம் இதை அறிந்து கொள்ளுங்கள். இது ஏற்கனவே யாரோ ஒருவரால் Youtube இல் இருக்கிறன. இவற்றின் முதல் தொகுப்பை இங்கே காணுங்கள்.